Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 8

Advertisement

இந்தம்மா பத்திரிகை வைக்க வந்தே இம்புட்டு சாடை பேசுது, இன்னும் விசேஷத்துக்கு போனா எம்புட்டு பேசுமோ, பாவம் மின்னு
 
உனக்கு பேர் வைக்கும் போதே உன் குணம் தெரிஞ்சி போச்சா குணசாலி.... இதுக்கு நீ பிச்சை எடுத்து உன் பிள்ளைக்கு முறை செய்யலாம்.... இது எல்லாம் ஒரு பிழைப்பு.... இதுல கோவம் வேற வருது.....

மின்னுக்கு ஏன் வைத்தியம் பாக்க மாட்டங்க.... மின்னு ஒத்துக்கவில்லையா....


தருமன் என்ன ஆனான்
 
அப்பாடி எவ்வளவு வார்த்தை விளையாட்டுகள்....அழகா, அருமையா இருக்கு சிஸ்....மின்னுவை dr கிட்ட காட்டலையா..ஏன்..
 
Top