Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 15

Advertisement

சூப்பர் எபி.... ஒளி பின்னூரீயே.... உனக்குள்ள இப்படி ஒரு அவதாரமா நம்ம முடியல.... பாவம் சோதி உன்னோட சேட்டையில் அவன் தான் திக்குமுக்கி போறான்...... அழகான உறவு ..... ஆனா அன்னம் தர்மன் ரெண்டு பேரையும் நினசா ரொம்பவே டென்ஷன் யா இருக்கு
 
ரொம்ப அழகான நிச்சயம்
மின்னு அருளு வார்த்தயால்
சொல்லாம காதல் தெரியுது
அன்னம் தருமன் திட்டம் என்னவோ
 
மின்னு...கள்ளிடி நீ...அவன் மேல அவ்வளவு ஆசையா. அருளு..அந்தப் பேச்சு பேசுவ அவ முன்னால இப்படி பம்முற

நிச்சயத்தப்போ அருளும் மின்னுவும் பேசுவது ரசனை மொழிகள்
 
உன் கோபம் நியாயமே இல்லை அன்னம், உன் மகனுக்கு நல்ல புத்தி சொல்லுவதை விட்டுட்டு நீயும் இப்படி நடக்கிற ??
 
Top