Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-23

Advertisement

??? romba sogamana epi???

Poovarasan pommi pathi nenachi paakura flashback ore thadavaila mudikkama appapo vara mathiri ezhuthirukadhu nallarukku sis
 
Concieve vera baby vera
சுந்தரி மாசமா இருக்கிறாளோன்னு நினைத்தேன்
அதான் கொடைக்கானல் மலையில் மண் சரிவில் எங்கேயாவது விழுந்து அவளுடைய வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோன்னுதான் கேட்டேன்
நான் கேட்டது அந்த லட்சணத்துல இருந்திருக்கு
Thks sathya sis, story eppadi poguthu oru doubt erunthuthu, liking erukuma oruu doubt thks for ur comments
ஸ்டோரியெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு, லக்ஷு டியர்
ஆனால் எப்போப் பாரு பூவரசனிடமிருந்து அவனோட பொம்மியைப் பிரிச்சு விட்டுட்டே இருக்கிறதுதான் பிடிக்கலைப்பா

டாக்டராயிருந்தாலும் புருஷன், தாலியின் மகத்துவம் தெரிந்து பச்சை தண்ணீர் பல்லில் படாமல் விரதமெல்லாம் இருந்த சுந்தரியை அவளோட புருஷன் பூவாவோடு சீக்கிரமா சேர்த்து வைங்கப்பா
 
Last edited:
சுந்தரி மாசமா இருக்கிறாளோன்னு நினைத்தேன்
அதான் கொடைக்கானல் மலையில் மண் சரிவில் எங்கேயாவது விழுந்து அவளுடைய வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோன்னுதான் கேட்டேன்
நான் கேட்டது அந்த லட்சணத்துல இருந்திருக்கு

ஸ்டோரியெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு, லக்ஷு டியர்
ஆனால் எப்போப் பாரு பூவரசனிடமிருந்து அவனோட பொம்மியைப் பிரிச்சு விட்டுட்டே இருக்கிறதுதான் பிடிக்கலைப்பா

டாக்டராயிருந்தாலும் புருஷன், தாலியின் மகத்துவம் தெரிந்து பச்சை தண்ணீர் பல்லில் படாமல் விரதமெல்லாம் இருந்த சுந்தரியை அவளோட புருஷன் பூவாவோடு சீக்கிரமா சேர்த்து வைங்கப்பா
Thks banu mam conceive avaa eppo illa, thks for ur comments storyline between sundari and Poovarasan Sis athuku mela thanda mudyala
 
Top