Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 08 ( PART 01 ) - DISCLAIMER

Advertisement

Enna தாய் maa ava.. Eppadi maa manasu வந்தது... First yum பெண் kuzhanthai aduthathum ரெண்டும் பெண் kuzhanthai ku konnutaan gala enna aniyayam maa ithu.... வெற்றி correct ah guess pannitaan... மக்கள் ku சேர வேண்டிய எல்லா திட்டங்களும் அவர்களுக்கு போய் சேர maari pannitaan avan வந்து... Super Super Super maa.. Semma episode.. Eagerly waiting for next episode
 
ஹாய் சுகமதி சிஸ் லெட்சுமி பெருமாளும் நானே, லெட்சுமி முருகனும் நானே,
ஒருவேளை இதில் அவள் கணவரின் கைங்கரியம் இருக்குமோ.
 
அவங்கவங்க குழந்தை இல்லைனா கோயில்கோயிலா சுத்தராங்க... ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா ஏறிஇறங்குராங்க ஆனா குழந்தை பிறந்தபாடு இல்ல. ஐந்து வருடம், பத்துவருடம்னு குழந்தை இல்லாம தவிக்குறாங்க... ஆனா இந்த பொண்ணு பச்சகுழந்தைய கொண்ணுட்டு மனசாட்சி இல்லாம என்னமா நடிக்குது. இந்த மாதிரி பொண்ணுங்களை புடிச்சி ஜெயிலில் போடனும்...
 
Top