Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 15

Advertisement

Thank u so much Nithi sis ?

ஹா ஹா ஹா
ஆசிரியருக்கு அருமையான தண்டனை தந்துட்டான் வெற்றி
கவுண்டமணி ஸ்டைலில் ஐ ஆம் வெரி ஹேப்பி

ஹா ஹா ஹா
வெற்றிச்செல்வன் எந்த நேரம் எங்கேயிருப்பான்? எங்கே போறான்? வர்றான்? எல்லாவற்றையும் இந்த செந்தாமரை புள்ளை அவனை இஞ்ச் பை இஞ்ச்சா கரெக்ட்டா கண்டு வைச்சிருக்காளே

"தென்ன மரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்
நீ சேலை காய போடும் பொழுது பார்த்த ஞாபகம்........"

வீரமா வந்த தாமரை பொண்ணு வெற்றியிடம் ஆசிரியர் அடி வாங்கி கை உடைஞ்சு கிடக்கிறதைப் பார்த்ததும் வெலவெலத்து போயிடுச்சே
பாடி ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கோ?
ஹா ஹா ஹா
மிகவும் அருமையான பதிவு,
சுகமதி டியர்
Thank u so much banu ma...
Pattellam asaththala irukke ??

Nice update
Thank u chitra dear ?

Nice update
Thank u harini dear?

Nice epi yazh???????????????
Thanku saphi dear ❤

Thank u rabi dear..?

Thank u mythili dear ?

நல்லா தான்
ரெண்டு பேரும் கவனிக்கிறாங்க
அருமையான பதிவு
பாண்டி வீரமணியை ஒரு
வழி ஆக்கிறுவான் போல
Thank u saro dear? haha pina veeramani 90s kid ila 2k kids kita padararu ?
 
பாண்டி வீரமணி பேசுவது சூப்பர்
Thank u lachu dear ?

Vetri is a terror piece:devilish::devilish::devilish:
Haha ama Ashi dear ?

Yakka....
Parra lotus ulla pona thairiyam avana pathu kanama poitochu...
Vetri ayya kalakitaru??
Vathi ku venum nalla..
Chedi, kodi missing...
Botany class...
Valachu valachu site adichuruka pola??
Ena pana baby body strong ... basement weak ?

அருமையான பதிவு சகோ
Thanks a lot poorni dear❤

Thanks chithu dear ?

Super Super maa... Semma episode... Correct ah kandupidichi vanthutaa.... Ava நினைச்சா maariye தான் avanuku நடத்து kitu இருகான் but avanuku கை மட்டும் odachi இருக்க kudaathu..... Vera இன்னும் punishment கொடுத்து இருக்கனும்.... Ivalluku ஒரே பயமா pochi ஒரே அழுகை avala சமாதானம் panni anupi வெச்சான்.... வீரமணி யும் பண்டி யும் ha ? ? ? ? ? rendu பேருமே semma ம்.. Eagerly waiting for next episode
Thanks chithu sis ?... rasichu padikarenga... hmm namala keta avanungaluku yegapatta thadanai solluvom

அருமை
Thank u mary dear?

வெற்றி நீ பண்ணுறது எல்லாம் பாத்தா சிம்லா கூட்டத்துக்கும் உனக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கும் போலவே.....
Dharu ka... elaroda guesses yum note panikaren .. thank u ka ?

Vetri kelapuran.... senthamarai so sweet.... vetri mahi sollum bothu...sema sis...
Thank u vasu dear? ama la nanum eluthum bothu antha feel poyidaren... "mahi..."

நல்ல தண்டனை அழகிய பதிவ
Thanks mozhi sis? ithu unga real name ah? Unique and different ☺
 
Top