Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 15

Advertisement

Yazhvenba

Well-known member
Member
கதையை தொடங்கும் போது... சீரியஸான கதை வீரமணிக்கும், பாண்டிக்கும் நிறைய காமெடி தரணும் நினச்சேன்... எங்கே முடியுது :D

கதைக்கு ஆதரவு தரும் அனைத்து தோழமைகளுக்கும் நன்றி டியர்ஸ்... :) KEEP SUPPORTING :)



பேரன்புடன்,

சுகமதி
 
ஹா ஹா ஹா
ஆசிரியருக்கு அருமையான தண்டனை தந்துட்டான் வெற்றி
கவுண்டமணி ஸ்டைலில் ஐ ஆம் வெரி ஹேப்பி

ஹா ஹா ஹா
வெற்றிச்செல்வன் எந்த நேரம் எங்கேயிருப்பான்? எங்கே போறான்? வர்றான்? எல்லாவற்றையும் இந்த செந்தாமரை புள்ளை அவனை இஞ்ச் பை இஞ்ச்சா கரெக்ட்டா கண்டு வைச்சிருக்காளே

"தென்ன மரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்
நீ சேலை காய போடும் பொழுது பார்த்த ஞாபகம்........"

வீரமா வந்த தாமரை பொண்ணு வெற்றியிடம் ஆசிரியர் அடி வாங்கி கை உடைஞ்சு கிடக்கிறதைப் பார்த்ததும் வெலவெலத்து போயிடுச்சே
பாடி ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கோ?
ஹா ஹா ஹா
 
Last edited:
நல்லா தான்
ரெண்டு பேரும் கவனிக்கிறாங்க
அருமையான பதிவு
பாண்டி வீரமணியை ஒரு
வழி ஆக்கிறுவான் போல
 
Top