Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 12

Advertisement

Yazhvenba

Well-known member
Member
Happy Reading Dears... Thank you all for your reads, likes, comments and support dears...

Today's Dedication :

@Sapphire , @Jeevitha parasouramane , @michel2 - Thank u dears for ur supports :)
 
சுந்தரேசன் இங்க தான் இருக்கானா...அவன எக்ஸ்ட்ரா கொடுமை பண்ண சொல்லுங்க

தாமரையின் பெற்றோர்கள் இவ்வளவு வெள்ளந்தியா இருக்காங்க...இவங்க இப்படி இருக்கதால தான் சுந்தரேசன் மாதிரி ஆளுக்கு பொண்ணு கொடுத்தாங்க போல
 
செஞ்ச விசயம் அத்தனை
ஈசியா இருக்கு அந்த ராஸ்கலுக்கு
இவங்களுக்கு இன்னும்
சிறப்பா கவனிக்கனும்
வெற்றி
 
adei sundararesa neeyum anga thaan irukeeya...innum kuda unaku arivu varave illaiya.... unnai mattum kuttitu vanthatharuku pathila unnoda ammavaiyum kuttittu vanthu irukanum.... appo ithu ellathirkum karanam etho oru pulli iruku... athu oru velai vettriyoda appavo
 
அட சுந்தரேசன் கூமுட்டை குப்பா
பெண் குழந்தைன்னு பிறப்பது அன்பழகியிடம் இல்லை உன்னிடம்தான் இருக்குன்னு உனக்கு தெரியாதா, சுந்தரேசா
இது புரியாமல் மூன்று குழந்தைகளை கொன்று மனைவியையும் கொன்று விட்டாயே படுபாவி
அந்த மூன்று பெண் குழந்தைகளையும் அன்பழகி என்ன பொறந்த வீட்டிலிருந்தா எடுத்துக் கொண்டு வந்தாள்?
அநியாயமா பொண்டாட்டியைக் கொன்ற இந்த லூசு பயலுக்கு நல்ல பாடம் கத்துக் கொடுக்கணும்
 
Last edited:
Top