Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 11

Advertisement

அடபாவிகளா... அநியாயமாக ஒரு உயிர் ah konnutaangale அந்த pombalayum oru பொண்ணு தானே அந்த pombaalai oda amma appadi நினைச்சி இருந்தா அந்த pombaalai இப்போ இந்த maari panuma பேய் ah irunthu இருக்கா.... அந்த பொண்ணு oda புருஷன் ku எங்க pochi அறிவு paavi அநியாயமா ஒரு உயிர் ah போக vechitaane.... Senthaamari oda amma appa கொஞ்சம் Yosichi இருந்தாலும் ava உயிர் போய் இருகாது..... Senthaamari college period appo வெற்றி oda speech கேட்டு அவரு mela அபிமானம்.... Athuyum illaamal அவளும் ava friend yum காப்பாத்தி irukaaru... Super Super Super maa.. Very emotional episode.. Eagerly waiting for next episode
 
இவர்கள் கொஞ்சம் கூட நல்லாவே இருக்க மாட்டார்கள், பெண்ணே பெண் குழந்தைகள் வேண்டாம் என்று சொல்வது தான் கொடுமை, நம் அம்மா அப்பா இப்படி நினைத்து இருந்தால் நாம் பிறந்திருப்போமா என்ற நினைப்பு கூடவா வராது.
 
முதல் அந்த.டாக்டர்யை பிடிச்சி உள்ள போடுங்க.... பையன் தான் எல்லாம் செய்வான் நினைக்கிற ஆளுங்க இருக்கிற வரை இது எல்லம்மாறது....
 
Top