வணக்கம் DEARS,
ஹப்பாடா... ஒருவழியா இது என்ன கதைன்னு இந்த அத்தியாயத்தில விளக்கம் தந்துட்டேன் பா...
காதல்... காதல்... காதல்... என்று மென்மையான கதையை மட்டும் எதிர்பார்த்து படித்திருந்தா மன்னிச்சுடுங்க FRIENDS
TODAY'S DEDICATION :
ஒத்த வரி, சொன்னா கூட எனக்கு சந்தோசம் தான் dears...
@Sathyakumar , @Ashika , @lekha_1
பேரன்புடன்,
சுகமதி

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 10 ( PART 01 ) - Tamil Novels at TamilNovelWriters
ஏற்கனவே பெற்றோர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்யப்போகிறோம் என்ற குற்றவுணர்வில் தவித்திருப்பவள், இவனது நெருக்கம் வேறு சற்று அதிகப்படியோ, என்று காலையில் இவனது செய்கையிலேயே மனதைக் குழப்பிக் கொண்டிருப்பவள், இந்த சூழலில் வெற்றி மீண்டும் நெருக்கம் காட்டினால்? அதுவும் வெகு இயல்பு போல! அதனால் தான்...
tamilnovelwriters.com
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 10 ( PART 02 ) - Tamil Novels at TamilNovelWriters
என்ன நினைத்தானோ, “மாஹி…” என்றழைத்தான். அவளது குரலில் தன்மை அவனை அசைத்திருக்கலாம். அவன் அழைப்புக்கு, அவளுக்குத் திரும்பத் தோன்றவில்லை. மீண்டுமொரு முறை அதே அழைப்பு, இம்முறையும் அவளுக்குத் திரும்பத் தோன்றவில்லை. அடுத்த அழைப்பு அவளது முன் நின்று முகத்தை கைகளில் தாங்கியபடி வந்திருந்தது. கண்ணீரை...
tamilnovelwriters.com
பேரன்புடன்,
சுகமதி