Enna pa nadakuthu anga யாரு avangala adachi vechi இருக்கா.... ஏன் அந்த maari எல்லாம் பண்றாங்க.... Avangala சாகடிக்க நோக்கம் illana vera enna... Thappikka முயற்சி panninavan yaaru.... மதன் nuku உயிர் ah illa romba payanthutaan ஜுரம் ah வந்துடுச்சி.... வெற்றி அந்த அடி ஆளுங்களை ஏன் onnum pannamal vittutaan en appadi pannanu puriyala... Super Super Super pa.. Semma episode... Eagerly waiting for next episode