Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 30

Advertisement

Hey Sis...really sema epi..epad sola...ithayan oda unarchigala velipaduthi iruka vitham enaku rmba puduchuthu...iniya love...really amazeable...i love the pair a lot ya....nanum ithayanoda pechukaga waiting......ean stop paniteenga apadye continue panirukalamla nu rmba feel Pana veikireengama...pls adutha epi seekiram podunga...

:love: இந்த எபியை எங்க ஸ்டாப் செய்யறதுனு நானே திணறித்தான் பாதியில் ஸ்டாப் செஞ்சேன்... நாளைக்கு எபியோட வந்துறேன் சீஸ்... thank you so much:love:
 
:love: இந்த எபியை எங்க ஸ்டாப் செய்யறதுனு நானே திணறித்தான் பாதியில் ஸ்டாப் செஞ்சேன்... நாளைக்கு எபியோட வந்துறேன் சீஸ்... thank you so much:love:
Very eagerly waiting for tmrw sis...
Vanjanai ilama vaari valangi neraya podunga...
 
அதுக்குள்ள 30 பார்ட் வந்துடுச்சா.
நம்பவே இயலவில்லை.
பெண் குழந்தை இருக்க வீடு மனுஷங்களுக்கும் இல்லாதவங்க வீட்டு மனுஷங்களுக்கும் எப்பவும் ஒரு நூலிழை வித்தியாசம் இருக்கும்
அதை சரியா நீங்க சொல்லிருக்கீங்க கா.

யுக்தா கேக்குற ஒவ்வொரு கேள்வியும் நியாயமானது. அவ ஆதங்கம் புரியுது அவ இடத்துல நிறைய பேர் நின்று இருக்கலாம். யுக்தா இரண்டு பக்கமும் பேலன்ஸ் பண்றது அழகு.
இனியா விட யுக்தாக்கு கவலைகள் பொறுப்புகள் இங்க அதிகம். அவ முதல்ல நினைச்ச மாதிரி இனிக்கு சப்போர்ட் பண்ணிட்டு போயிருக்கலாம். இப்பக்கூட இனியன் ட்ட கேள்வி கேக்கணும்னு இல்ல. ஆனா அவ செய்றது அழகு.

சிவகாமி அம்மாக்கு சாமர்த்தியம் பத்தலனு நிறைய இடங்கள்ல நீங்க இலைமறை காயா உணர்த்துன நால இது பெருசா தெரியல.

இதயனிற்கு பிறகு இந்த கதையில் யுக்தா கேரக்டர் நான் ரசிச்சு எழுதினது. யுக்தா போல ஒரு நட்பு இருந்தா கவலையே படவேண்டாம் . அதை சரியா கதையில் புகுத்தி இருக்கேனு தெரியும் போது ஹாப்பி மொமெண்ட் தான் :love:
 
Very eagerly waiting for tmrw sis...
Vanjanai ilama vaari valangi neraya podunga...

எவ்வளவு பெருசா வரும்னு தெரியல ஆனால் எவ்வளவு சின்னதா இருந்தாலும் satisfied எபியா நெக்ஸ்ட் எபி இருக்கும் :love:
 
இதயன் இனி சீன்லாம் ரசிக்க வைக்குது. இப்படியாப்பட்ட ஒரு ஆளோட ரொமாண்டிக் சீன் ரொம்ப கஷ்டம். அப்படியே வந்தாலும் அதோட தன்மை மாறிடாம குடுக்கிறது பெரிய்ய விஷயம்

கதை ஆரம்பிக்கும் போது எனக்கு இருந்த முதல் கவலையே இது தான். இதயனை இப்படி காட்டிட்டு எப்படி ரொமென்ஸ் எழுதப் போறோம், ஹீரோவுக்கு முக்கால்வாசி கதை முழுதும் வேலையே இல்லாத போது கதையை எப்படி வாசகர்கள் ரசிக்கும்படி நகர்ந்தப்போறோம்னு பயம் இருந்தது , ஆனால் ஆரம்பித்திலிருந்தே உன்னுடைய உந்துதல் கதையை நாம சரியா தான் கொண்டுபோறோம்னு பீல் கொடுத்தது. இப்போ அது திரும்பவும் உறுதியாகி இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி டியர் :love::love::love:???
 
???
Awesome update SivaPriya sis ??.
எப்படியோ கொச்சி போய் சேர்ந்துட்டாங்க ??. ஒரு நாளைக்கு 30 ஆயிரமா??.இந்த மாதிரி இருக்கவங்களுக்கு சில நேரத்துல வீட்ல இருக்கறவங்களே செலவு பண்றதுக்கு யோசிப்பாங்க?? அப்படி இருக்கும்போது இனியா தன்னோடு யுக்தாவையும் சேர்த்துக் கொண்டது அற்புதம்???????.
'ஐ ஸ்கொயர்' சூப்பர் சிஸ் ???????.

இதயன் கண்ணாலேயே இனியாவை கொல்றானே????. இன்பா உன்னால ஒரு டீ கூட குடிக்க வைக்க முடியல ????.இதயனுக்காக இனியாவும் பத்திய சாப்பாடு சாப்பிட்டது அருமை??.இனியா இதயனை சமாளிக்கும் விதமும் அவனுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வதும் அருமை??????.

இதயனோட உடம்புல நச்சு இருக்குன்னு சொல்றாங்களே????.அஜய் தன்னோட கைவரிசையை இதுலயும் காட்டிட்டானா?????. பிளான் பண்ணி இதயனுக்கு கடைசிவரைக்கும் சரியாக கூடாதுன்னு தப்பான மாத்திரைகளை கொடுத்து இருக்கான்????.

மருத்துவர்கள் இதயனை சரிசெய்துவிடலாம் என்று சொன்னபோது இனியாவை போல நானும் மிகவும் சந்தோஷப்பட்டேன்???????.

Very nice update SivaPriya sis ???.

Eagerly waiting for your next update ??????.

omg:love::love::love:Again a lengthy comment.. ஒருநாளுக்கு 30000 உண்மையான விலை சிஸ், கூகுளில் பார்த்தேன், அப்படியே ஷாக் ஆகிட்டேன். இனியாவோட நீங்களும் டிராவல் ஆகி இருக்கீங்க, சூப்பர் :love: உங்களின் தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி சிஸ் :love: எபி போட்டதும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் கருத்துக்களில் நீங்களும் ஒருவர். Keep Supporting ?
 
புனிதமான மருத்துவ தொழில் செய்யறவீங்க பணத்திற்காகவும், வஞ்சத்தை தீர்த்துக்கொள்ளவும், தன் சுகத்திற்காகவும் அதை தவறா பயன்படுத்துவது ரொம்ப கஷ்டமா இருக்கு... அஜயும் இதில் ஒருத்தன் நினைக்கிறேன்...

ரொம்பவே சரி.. எல்லா இடத்திலும், தொழிலும் வஞ்சகர்கள் இருக்கிறார்கள்..
 
Idhayan expressions Elam super ah words la kudukuringa... wow idhayan seekiram cure agiduvan..? varthaiye ilama pesikuraga ya.. semaya iruku epi..??
Unmaya Yuktha Ava nalathuku soli thitunalum kovapatalum kuda iniyaku Nala support panra ipdi po nu vazhiyum katura.. good friendship..
Intha ajay oorukey upadesam panran ithula idhyanoda friend Vera .. bt Ivan professional ah personal vengeance ku use panikitana..epdi thaniyaala ivalo varusham ipdi emathitirukan?!
Nice ud sis eagerly waiting for the next episode ?
 
Top