Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 30

Advertisement

wow super epi..... idhayan iniya rendum peroda unarvai alaga solli irukeenga.... adei ajay tablet visayathila enna fraud velai patthu iruka nee.....
 
புனிதமான மருத்துவ தொழில் செய்யறவீங்க பணத்திற்காகவும், வஞ்சத்தை தீர்த்துக்கொள்ளவும், தன் சுகத்திற்காகவும் அதை தவறா பயன்படுத்துவது ரொம்ப கஷ்டமா இருக்கு... அஜயும் இதில் ஒருத்தன் நினைக்கிறேன்...
 
ஐ square சூப்பர்,
அஜய் தான் மருந்தில் ஏதோ கலந்து கொடுத்திருப்பான்
 
Top