???
என்னம்மா இனியா அவசரப்பட்டு அதுக்குள்ள வீட்ல சொல்லிட்டியே ???. ரமேஷ் அஜய்தான் என்று நினைக்கிறார் போல ??. உண்மை தெரியும்போது என்ன ஆகுமோ ???
சீரியஸ் மூஞ்சி திடீர்னு ஏன் சிரிச்ச மூஞ்சியா மாறிடுச்சு???. அதிகமான உரிமை எடுத்து அவளை அவளே காட்டிக் கொடுக்கிறாளே.? சிவகாமி அம்மாக்கு ஓகே தான் போல ☺☺.
அவனுக்கு சரியாகி வீட்ல சொன்னால் இனியா வீட்டில் தினமும் கார்த்திகைதானா?? எனக்கென்னமோ இனிமே தீபாவளின்னு தான் தோணுது??
Superb update Siva Priya sis.??
Idhayan siripu is flattering
Sivagami amma ku idhula Elam samarthiyam vandhute
Semma thaan
???
சிடுமூஞ்சு ஏன் திடீரென்று சிரிச்ச மூஞ்சா மாறிடிச்சி .. ??
இனியா ஒருவனை பிடிச்சுருக்குன்னு சொன்னதுக்கே, கீதா பற்களை கடிக்கிறாங்க.. அவ காது மடலை பிடிக்கிறாங்க.. இதுல அவங்க எங்க சம்மதிக்க போறாங்க.. ??
உங்க வீட்டில எல்லா நாளும் கார்த்திகை இல்ல.. பொங்கல்தான்.. அதுவும் உங்க அம்மா உனக்கு வைக்க போற பொங்கல்.. ??
AwwwYour both comments are flattering & brought a wide smile