Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 25

Advertisement

Sidu moonji siricha moonji agiduchu??
Emmma ne Vera Oru kanakka potu adikitey pora... Elam theriya varapo enaga potho?!!
Nice ud sis??
 
???
என்னம்மா இனியா அவசரப்பட்டு அதுக்குள்ள வீட்ல சொல்லிட்டியே ???. ரமேஷ் அஜய்தான் என்று நினைக்கிறார் போல ??. உண்மை தெரியும்போது என்ன ஆகுமோ ???

சீரியஸ் மூஞ்சி திடீர்னு ஏன் சிரிச்ச மூஞ்சியா மாறிடுச்சு???. அதிகமான உரிமை எடுத்து அவளை அவளே காட்டிக் கொடுக்கிறாளே.? சிவகாமி அம்மாக்கு ஓகே தான் போல ☺☺.
அவனுக்கு சரியாகி வீட்ல சொன்னால் இனியா வீட்டில் தினமும் கார்த்திகைதானா?? எனக்கென்னமோ இனிமே தீபாவளின்னு தான் தோணுது??
Superb update Siva Priya sis.??

??? தவளை தன் வாயால் கெட்ட கதை தான்:LOL: வீட்ல தெரிஞ்ச பிறகு பொங்கலும் தீபாவளியும் சேர்ந்து கதக்களி ஆடப்போகுது;):ROFLMAO:
 
@SINDHU NARAYANAN @Srd. Rathi @eanandhi @RajiChele @Banumathi jayaraman @Lakshmi Murugan @Poornima Madheswaran @Harinidilip @Shahana @Fathima.ar @Dharani @Krishnanthamira @Krishnav @Senmozhi @JRJR @Marlimalkhan @nanda @Rabi @Sri B எல்லோருடைய கமெண்ட்ஸ் படிச்சதும் ரொம்ப ஹாப்பி, இதயன் மாதிரி நானும் சிரிச்ச மூஞ்சாகிட்டேன் :) :ROFLMAO: தேங்க்ஸ் டூ யூ ஆல்?
 
???

சிடுமூஞ்சு ஏன் திடீரென்று சிரிச்ச மூஞ்சா மாறிடிச்சி .. ??

இனியா ஒருவனை பிடிச்சுருக்குன்னு சொன்னதுக்கே, கீதா பற்களை கடிக்கிறாங்க.. அவ காது மடலை பிடிக்கிறாங்க.. இதுல அவங்க எங்க சம்மதிக்க போறாங்க.. ??

உங்க வீட்டில எல்லா நாளும் கார்த்திகை இல்ல.. பொங்கல்தான்.. அதுவும் உங்க அம்மா உனக்கு வைக்க போற பொங்கல்.. ??

தினம் தினம் பொங்கலா இருக்கப்போவுது:p அப்பாவும் சேர்ந்தே வைப்பாரு:p
 
Top