Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 24

Advertisement

தம்பி அப்பா சொல்லுறது எல்லாமே நமக்கு தானே .... இனியாக்கு இருக்குற நம்பிக்கை அவுங்களுக்கு வர வரை பச்சை கொடி சாத்தியமே இல்ல.... ஆன எனக்கு என்னோவோ அவளோட உணர்வுகளை மதிப்பாங்கனு தோணுது..... அஜய் வேற வில்லன் யா ஹீரோ வா னு புரியல.... அவன் எதுவும் ரமேஷ் யை குழப்பி விடாம இருந்தா சரி
 
அப்பா நல்ல அப்பா தான், ஆனால் மகள் இப்படி செய்தால், எந்த அப்பா ஒத்துக்கொள்வார் ?
 
Udan pirappugal epovumey special than... Sandayo konjalo akkaraiyo avangaluku Nigar avanga matum than ??
Elarum pesi pesiye avala sthirama akuranga... Nice ud sis ?
 
@SINDHU NARAYANAN @Srd. Rathi @Vijayaranjani @Shahana @RajiChele @Lakshmi Murugan @Poornima Madheswaran @Harinidilip @Banumathi jayaraman @Dharani @Krishnav @Senmozhi @JRJR @Marlimalkhan @Rabi @nanda @Sri B உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி டியர்ஸ் :love: இனியனை பத்தியும் ரமேஷை பத்தியும் அழகான கருத்துக்கள் சொல்லி இருக்கீங்க... ரொம்பவே தேங்க்ஸ்:) நீங்க சொன்னது நூறு சதவீதம் கரக்ட்டு ரமேஷ் சிவப்பு கொடி காட்டலைன்னா தான் ஆச்சர்யம்;)
 
Top