அருமையான பதிவு, அஜய் பேசுனது மிக அருமையான தலைப்பு,போதை, நாம் விரும்பும் பழக்க வழக்கங்கள்அடிமையாகாதவரை நல்லது, அடிமையானல் அந்த பழக்கமே போதையாகிவிடுகிறது, காதலும் ஒருவகை போதை தான் அதற்கு அடிமையானால்,? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் ?