Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 19

Advertisement

அருமையான பதிவு, அஜய் பேசுனது மிக அருமையான தலைப்பு,போதை, நாம் விரும்பும் பழக்க வழக்கங்கள்அடிமையாகாதவரை நல்லது, அடிமையானல் அந்த பழக்கமே போதையாகிவிடுகிறது, காதலும் ஒருவகை போதை தான் அதற்கு அடிமையானால்,? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் ?
 
@Banumathi jayaraman @Krishnav @Fathima.ar @Harinidilip @RajiChele @Chitrasaraswathi64@gmail. @Maryvijay @Senmozhi @Poornima Madheswaran @Muthu pandi @Srd. Rathi @Dharani @Krishnanthamira @geethanand @JRJR @Jothirunilla @Rabi @Marlimalkhan உங்களுடைய விரிவான கருத்துக்களுக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி டியர்ஸ்??? அடுத்த எபியோட வந்தாச்சு...
 
Top