சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 19

Advertisement

போதை பற்றிய குறிப்புகள் நன்றாக இருந்தது சகோ. அதிலும் காதலும் ஒரு வகை போதை என்பது அருமை சிஸ். அந்த காதல் போதை தான் இனியாவுக்கும் வந்துவிட்டதே சிஸ்.
 
போதை ஒழிப்பு பற்றிய பேச்சு அருமை,
இதயனை காணோமே
 
என்ன ஒரு different ப்ரொபோசல்.... ஆன ak இது அல்ரெடி ரிஜிஸ்டர்க்கு apply பண்ணி இருக்குற candidate..
உங்க ப்ரொபோசல் கன்சிடெர் ஆகாதே

அஜய் ஸ்பீச் excellent.... drugs இப்போ ரொம்ப சர்வசாதரணம் ஆகிடுச்சு....
 
சரிதான் இவரு எதுக்கோ அடி போடுறாரு ஆனா எதுக்குனு தெரியலியே
 
என்னப்பா இத்தனை efficient அஜய்ய ரிஜெக்ட் பண்ணற மாதிரி இருக்கே.
 

Advertisement

Advertisement

Back
Top