Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரல் - 9

Advertisement

Sumi Krish

Well-known member
Member
வணக்கம் மக்களே,

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..

இதோ அத்தியாயம் -9

நந்தாவின் எண்ணம் என்னவாக இருக்கும் , ஹீரோயின் அவளாகவே வந்து காதல சொல்லனும்னு இப்போதைக்கு நினைக்கும்
 
நந்தா என்னடா பைத்தியக்காரன் மாதிரி சுத்திகிட்டு இருக்க 🤣🤣🤣🤣🤣🤣🤣

கேள்வி கேட்டே டயர்டு ஆகிட்டானுங்க ப்ரணட்ஸ் 🤧🤧🤧🤧🤧

தர்ஷூ அத்தை சரியான ஆளா தான் இருக்கு 😨😨😨 மச்சான் தர்ஷூ பக்கம் இருந்தால் சரி தான் 😀🤪🤪🥰

நந்து அவளுக்கு இவனை அடையாளம் தெரிஞ்சு கேட்டால் தான் சொல்லுவானாம் 🤗🤗🤗🤗🤗 அவந்திக்கு நந்துவ நியாபகம் இருக்குமா 🤔🧐🤔🤔🤔

வீட்டுல சொல்றவளை தான் கல்யாணம் செய்வேன் என்று உறுதியா இருக்கா 🧐🧐🧐🧐🧐

நந்து வீட்டுல அப்பா ஒத்துக்க மாட்டாரு 😣😣😣😣😣 இதை அரேஞ்ச் மேரேஜா கொண்டு போறது கஷ்டம் 🤦🤦🤦🤦🤦

அவந்திய எப்படி வழிக்கு கொண்டு வர போரான் 🤗🤗🤗🤗🥰
 
Thank you sis...
Paakalam ena pana porannnu
 
🤣🤣🤣🤣🤣🤣🤣 அர்வி 😂😂😂😂😂 பாவம்.... நிஜமாவே குடிகாரன் மாதிரி புலம்ப விட்டுட்டான் நந்தா....🙃
உனக்கு உன் ஆளை பார்த்தவுடனே பசி பறந்து போயிடுச்சு..... அதுக்கு அவனுங்களும் சாப்பிட கூடாதா.... 😋😋😋😋 நல்லா வச்சு செய்யுறான் friends அ.... 🤭

நந்தாக்கு காதல் கிறுக்கு முத்தி போச்சு..... 😜 என்ன முடிவு பண்ணிருப்பான்.... 🤔
after marriage தான் லவ் பண்ணுவாளாம் அவந்தி அதனால கல்யாணத்துக்கு பிளான் போடு நந்தா..... 🤗
 
Top