Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரல் - 8

Advertisement

Sumi Krish

Well-known member
Member
வணக்கம் மக்களே,

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..


இதோ அத்தியாயம் -8

 
பானு பண்ணியது கொஞ்சம் கூட சரியில்ல. ஏனோ பானு மேல எரிச்சல் தான் வருது. அவந்தி எவ்வளவு தெளிவாக எடுத்துச் சொல்லறா, அதுல உள்ள விஷயத்தை எடுத்துக்காம கிண்டல் பண்றாங்க.😡😡😡😡😡😡
 
பானு பண்ணியது கொஞ்சம் கூட சரியில்ல. ஏனோ பானு மேல எரிச்சல் தான் வருது. அவந்தி எவ்வளவு தெளிவாக எடுத்துச் சொல்லறா, அதுல உள்ள விஷயத்தை எடுத்துக்காம கிண்டல் பண்றாங்க.😡😡😡😡😡😡
எனக்கு தான் பானு பேச்சு எல்லாம் எரிச்சலா இருக்கு என்று நினைச்சேன் 🤗🤗🤗🤗 உங்களுக்கும் பிடிக்கலையா 🙌🙌🙌
 
இந்த சோசியல் மீடியா பைத்தியங்கள் எல்லாம் தங்களுக்கு பர்சனல் என்று எதையும் வச்சிக்கிறதே இல்லை 😡😡😡😡 எல்லாத்தையும் விளம்பர படுத்திடணும் 🥶🥶🥶🥶🥶🥶

இப்படி ஆளுக்கு ஒரு கடையில் சுத்த தான் இரண்டு பேரும் ஒரே நேரத்துல மாலுக்கு வந்திங்களா 😣😣😣😣

என்னம்மா வைஷு இவங்க எங்க மேடம் என்று அறிமுக படுத்தி வச்சிருக்கலாம் உங்க அண்ணனுக்கு 😔😔😔😔😔 நல்ல வாய்ப்பை இப்படி மிஸ் பண்ணிட்டியே 😚😚😚😚😚😚

அடேய் நந்தா பின்னாடியே வண்டி எடுத்துட்டு போய் பாலோவ் பண்ணாமல் கார் பார்க்கிங் வாட்ச் மேன் மாதிரி அப்படியே நிக்குறியே 🤣🤣🤣🤣🤣🤣🤣

ப்ரணட்ஸ் முறைக்கிற அளவுக்கு என்ன சொன்னான் 🧐🧐🧐 நிலாவ பார்க்கிறேன் என்று சொல்லி இருப்பானோ 🤥🤣🤗🤗😉


 
பானு பண்ணியது கொஞ்சம் கூட சரியில்ல. ஏனோ பானு மேல எரிச்சல் தான் வருது. அவந்தி எவ்வளவு தெளிவாக எடுத்துச் சொல்லறா, அதுல உள்ள விஷயத்தை எடுத்துக்காம கிண்டல் பண்றாங்க.😡😡😡😡😡😡
Thank you sis..
Banu maariyum ammakal irukathaan seiranga sis.. seriousness puriyama irukanga
 
எனக்கு தான் பானு பேச்சு எல்லாம் எரிச்சலா இருக்கு என்று நினைச்சேன் 🤗🤗🤗🤗 உங்களுக்கும் பிடிக்கலையா 🙌🙌🙌
🙏🙏
 
Top