Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரல் - 6

Advertisement

அடப்பாவி பயங்கரமா திட்டம் போட்டு இருக்கே. கடைக்கு கூப்பிட்டு அவந்திய பொண்ணு பாக்கற அளவுக்கு. நல்லா குடுகுடுன்னு குடுத்தா.
ஏம்மா பொண்ணுங்க சுயமா பேசுனா குடும்பத்துக்கு லாய்க்கில்லையா 😤😤😤😤
Thank you sis..
Correct sis.. adhe dhaan
 
வணக்கம் மக்களே,

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..

இதோ அத்தியாயம் -6\

[/QUOTEv
Very nice
 
மாவா? மாலா? என பட்டி மன்றம் வைத்தால் கண்டிப்பாக மாவு தான் ஜெய்க்கும்...
புது குறள் - மாவின் அருமை அறிந்தோரே மங்கையர் ஆவார் மற்றெல்லாம் கத்துகுட்டியே....

இப்போ தான் story படிக்க ஆரம்பிச்சேன்..நன்றாக உள்ளது எழுத்து நடை... தர்ஷூ செம்ம....
அவ(ந்)தி kitta அவதி படறா ... நந்து கிட்ட அரவிந்த் நொந்து போறான்... சரி ஜோடி தான்...
Call- கால் என வரவேண்டும்... காள் என வருகிறது... அது நாய் குரைப்பதை குறிக்கும்... சரி செய்யவும்
சனி கிழமை மால் போனா ஹீரோவை பாக்க முடியாதே... அதனால தான் Sunday மால் பிளான்....
 
Thank you sis 😍
Maathikuren sis...
sorru mukkiyam amaichare 😂😂
Innum spelling check panala sis...story full ah mudichitu paniduren... adhu varaikum mannikavum
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
யார் அந்த இரண்டு கண்கள் அவந்தியை வன்மமாக பார்த்துவிட்டு போறது...????
 
Thank you sis😍
Vanjagi dhan sis 😛
 
கோமதி அம்மா உங்க பையன் இப்போ இருந்தே உங்களை தயார்ப் படுத்துறான் சட்டுன்னு சொன்னா ஷாக் ஆயிடக் கூடாதுல அதுக்கு தான்... 😜

பிரபாகரும் அவங்க அம்மாவும் நல்லா வாங்கி கட்டிக்கிட்டாங்க அவந்திகிட்ட.... 🤣🤣🤣🤣🤣 இனி அவ பக்கம் கூட திரும்ப மாட்டான்....

மால்ல ஹீரோ ஹீரோயின் மீட்டிங் 🤩🤩🤩🤩🤩🤩
 
Thank you sis 😍😍
Nandha usaru...
Avanthi mass performance 😜😜
Meeting irukumo 😆
 
Top