Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரல் - 5

Advertisement

Sumi Krish

Well-known member
Member
வணக்கம் மக்களே,

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..

இதோ அத்தியாயம் -5

வீரபாண்டி சின்ன வயசில் இருந்தே குடும்ப பொறுப்பை சுமந்து இறுக்கமா மாறிட்டாரு 😣😣😣😣😣 எல்லா முடிவுகளையும் அவரே எடுக்கணும் என்று நினைக்கிறார் 🤦🤦🤦🤦

ராஜகுமார் அப்பாவுக்கு தலையாட்டி பொம்மை 😛😛😛 அதே நேரம் தன்னோட தம்பி தங்கச்சிய புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கிறான் 🤗🤗🤗🤗🤗

நந்தகுமார் அப்பா சொல்றது உடன் பாடு இல்லன்னா நேராவே எதிர்க்கிறான் 🤩🤩🤩🤩

சுரேஷ் கலகலப்பாவும் அப்பா கிட்ட எஸ்கேப் ஆகுற வித்தைய தெரிஞ்சு வச்சிருக்கான்😉😉😉😉

நந்து பத்தி தெரிஞ்சும் டீன் கூப்பிடுறாரு என்று சொல்லி உனக்கு நீயே ஆப்பு வச்சுக்கிட்டியே அரவிந்தா🤣🤣🤣🙂🙂🙂

அவந்தி பின்னாடியே சுத்திகிட்டு இருந்தானே என்ன பிரச்சினை கிளப்பி விட்டான் 😈😈😈
 
Thank you sis..
Nalla sollirukinga elaraiyum pathi..
So happy to read..
Next epi la pakalam
 
வீர பாண்டியன் மொத்த குடும்பத்தையும் கண்ட்ரோல் ல வச்சுருக்க நினைக்குறாரு......
ராஜா அப்பா பேச்சை தட்டாத பிள்ளையா இருக்கான்....

கோமதி புருஷனை சமாளிக்குற வித்தையை கத்து வச்சுருக்காங்க..... 😅
எப்படி கேட்டாலும் எதுவும் தேறாதுன்னு தெரிஞ்சு வீரபாண்டியன் வேலையை பார்க்கக் கிளம்பிட்டாரு.... 😆😆😆😆😆

நந்தா எப்போவும் ஏட்டிக்கு போட்டி போல அப்பா கூட......
பாவம் கோமதி புருஷன் பிள்ளைக்கு இடையில கிடந்து அல்லாடுறாங்க.... 😣

அரவிந்த் இது தேவையா... 🤣மச்சம் ன்னு சொன்ன உடனே அவன் ஆளு நியாபகத்துக்கு வந்துட்டா... 😉
friends க்கு கூட அவன் லவ் பத்தி தெரியாதோ.... 🤔
 
Thank you sis 😍😍
Veerapandiyan strict pandiyan..
Komathi purushanuku etha pondati 😆
Nandha appadi thaan..
Aravindhai ennanu solla 😉😉
 
Top