Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமா வின் நின் மொழி மார்கழி - 18

Advertisement

அருமை சரண்.......
ம்மீ சரஸு...... ??
புள்ளைங்க மூணும் அம்மாவை இப்படி கூவி கூவி கூப்பிடுறாங்களே??
ஏம்மா நிது...... பாவம் ல சேர்மன்??
 
மிரு அம்மா ...மகளுக்கு மேல இருக்காங்க ...மகளின் தவறை புரிந்து அவளுக்கு எடுத்து சொல்லுவதை விட்டு ...கணவர் பார்வைக்கு கொண்டு போனது தப்பு என்று விடாப்புடியா நிக்கிற அம்மா ....இவங்களால் தான் மிரு இப்படி இருக்கா ...?என்ன அம்மாவோ....?ஆனால் ஒண்ணு சேர்மனுக்கு பயந்து ஓடினாங்க பாருங்க ?செம?

பயபுள்ள அவள பேசவிட்டு வேடிக்கை பாப்பதில் செம கில்லாடி ..
இந்த நிது கண்ணை முடிக்கிட்டு எல்லாத்தையும் ஒப்பிக்கிறாள்....?
அம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டு பின்னாடியே போயாச்சா ?
அழகான ஜோடி ?
அண்ணன்களின் அரட்டை செம ..ரசிக்கவைத்தது ...
சூப்பர் ❤️
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்???

நின் மொழி மார்கழி - 18 (1)

நின் மொழி மார்கழி - 18 (2)

நின் மொழி மார்கழி - 18 (3)



?????

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????



சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???

https://www.youtube.com/@saranyahematamilnovels
Superb ud ?
 

Advertisement

Top