Please positive ah solunga Saranya..pirichiriradhinga please.
M Manju Mohan Well-known member Member Dec 24, 2021 #51 Please positive ah solunga Saranya..pirichiriradhinga please.
ச சித்ரா கணேசன் Well-known member Member Dec 24, 2021 #55 என்ன இது சந்தோசமா ஆரம்பித்து இப்படி ஒரு சோகமா முடிந்து இருக்கு.அஷ்வினுக்கு எதுவும் ஆககூடாது..பாவம் ஸ்பூர்த்தி இருவரும் எவ்வளவு கனவுகளுடன் ஆரம்பித்த வாழ்க்கை ..
என்ன இது சந்தோசமா ஆரம்பித்து இப்படி ஒரு சோகமா முடிந்து இருக்கு.அஷ்வினுக்கு எதுவும் ஆககூடாது..பாவம் ஸ்பூர்த்தி இருவரும் எவ்வளவு கனவுகளுடன் ஆரம்பித்த வாழ்க்கை ..
P prikar Well-known member Member Dec 24, 2021 #56 romba kashtama irukku. Positive aaga sollunga. Ashwin I llama story illai…please
G Geethazhagan Well-known member Member Dec 24, 2021 #57 கடைசியில் அவ பயந்த மாதிரியே... இருவருக்கும் ஒன்னும் ஆக கூடாது. இது வேத நாயகத்தின் செயலா.