Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 5

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 5 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 5 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
அருமையான பதிவு சரண்யா???.அக்கா புருசன் அக்காவை பார்காதப்போ நான் பார்க்கனுமா
போன் அப்படின்னு ஒன்னு இருக்கு,கண்ணனோட கேள்விக்கு நவீன் சரவெடியா பதில் சொல்றான்...

தம்பி பொண்டாட்டி மட்டும் புருசனோட குடும்பத்தை அனுசரிச்சு போகனும்,ஆனா இவ மாமியார் வீட்டோட ஒத்துப்போகாம தனிக்குடித்தனம் அம்மா வீட்டுக்கிட்ட இருப்பாளா????.

மருமக போனதுக்கே சங்கடப்படலே???,உத்ரா தம்பி வீட்டுக்கு போய்ட்டு வந்தா மாமியார் வீட்டுல கூட்டுக் குடித்தனமா இருக்கனுமா????.அப்படி போடு???.வேலவன் நாக்க புடுங்கறதை போல கேட்டதோடு,உத்ராவை ஊருக்கு போக விடாம பண்ணிட்டான்????.

வீட்டில் நடக்கும் பிரச்சனைய பெரிது படுத்த வேண்டாம்னு போக சொல்லியிருந்தா பரவாயில்ல,
உத்ரா,இதயாவோட நடத்தைய பத்தி வாய்க்கு வந்தபடி பேசறப்போ எப்படி பேசலாம்னு கேட்காம இதயாவை உள்ளே போக சொன்னா,உத்ரா சொன்னது சரின்னு தானே எல்லாரும் நெனப்பாங்க??

பேசினவங்களே போய் பேசினா தான் சரியா வரும்னு ருக்மணி சரியா சொன்னார்☺☺☺.இதயா வீட்டுக்கு போக சிவசுந்தரம் மகள்,மருமகனோட வந்துட்டார்,வந்த இடத்தில் உத்ரா வாய தொறக்காம
இருக்கனும்???.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
ண்ணா வேலவன் ண்ணா சூப்பர் ண்ணா
நீங்கதான் உங்க பொண்டாட்டி உத்ரா பேயை அடக்க சரியான ஆளுதான்

ஆனாக்க ண்ணா இந்த விஷயத்துல உங்கம்மா எதுக்கு உன் பொஞ்சாதி கூட கூட்டணி வைச்சாங்க வேலவன் ண்ணா?

தன் முதுகில் அழுக்கை வைத்துக் கொண்டு அடுத்தவரை விரல் நீட்டின மாதிரி உத்ராவே மாமியார் மாமனார் ன்னு புகுந்த வீட்டுக்கு மதிப்பு கொடுக்கலை
பெற்றோர் அருகில் தனியாக் குடித்தனம்
இதிலே இதயாவைக் குற்றம் சொல்லிக்கிட்டு இவள் வந்து விட்டாள்

வெட்டியா வீட்டில் உட்கார்ந்திருக்கும் உன்னை விட வேலைக்கு போகும் பூவிதயாவுக்கு ஏத்தமும் திமிரும் கம்மிதான், உத்ரா

பரவாயில்லையே
சிவசுந்தரத்துக்கும் கொஞ்சூண்டு மனசாட்சி இருக்கு போலவே
தான் செய்த தப்பை நினைத்து குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்குது

ஹா ஹா ஹா
அக்கா புருஷன் வேலவன் மாமாவை முடுக்கி விட்டு பொஞ்சாதியைக் கூப்பிட அப்பா அக்காவை கலெக்டர் வர வைச்சுட்டார்
இனியாவது மாவாட்ட கூடத் தெரியாத மாவட்ட ஆட்சியரின் வாழ்க்கையில் வசந்தம் வீசுமா?

குட்டி நாத்தனார் நிஷாந்தியின் பார்வை அண்ணியின் தம்பியின் மேல் விழுதே
வாட்டு மேட்டரு, நிஷாக் குட்டி?
நோ யூஸ்ஸு கலெக்டர் தங்கச்சி
ஆல்ரெடி தீப்தி வெயிட்டிங் மா

அதுவும் உன் வீட்டு விவகாரம் மெயினா உன் அக்காவின் பூளவாக்கம் தெரிஞ்சும் உன்னை நவீன் கல்யாணம் செய்வது உன் கனவில் மட்டுமே நடக்கும், நிஷா டியர்
 
Last edited:
:love::love::love:

சிவசுந்தரம் போன்ல 'கண்ணா' சொல்றப்போ 'அதிபா அப்பா பேசுறேன்பா' னு கேட்குது எனக்கு :p:p:p

அடேய் வேலவா நீ எங்கேடா இருக்கே :love::love::love:
பொண்டாட்டிக்கு உரைக்கிற மாதிரி சொல்லிவைடா........
இவளை மாதிரி ஆளுங்க தான் பல பேர் குடும்பத்தையே கெடுக்கும் நச்சுப்பாம்புகள்....... ஆண்களும் இதுக்கு விதிவிலக்கில்லை.......

அட கலெக்டரு :mad::mad::mad: உன் வீரம் இவ்ளோ தானா???
மீசை கீசை இருந்துச்சுன்னா இப்போவே எடுத்துடு.......
உன்னோட வீரத்துக்கும் பொண்டாட்டி வீரத்துக்கும் 8ம் பொருத்தம் தான்...... அதன் பிச்சிகிட்டு நிக்குது......

Realise பண்ணுறது நல்ல விஷயம் தான்....... ஆனால் பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டு அப்புறம் ஒரு சாரி சொல்லிட்டா எல்லாம் போய்டுமா என்ன.......
அதுவும் கல்யாணம் பண்ணி புதுசா வர பொண்ணுங்களை எப்படி பாதிக்கும் னு அனுபவிச்சவங்களுக்கு நல்ல தெரியும்.......
எவ்ளோ மென்டல் ஸ்ட்ரெஸ்.......
எப்படி இவனுங்க மேல நம்பிக்கை வரும்.......
பையன்களுக்கு அம்மா அப்பா அக்கா தங்கை ங்க முகம் கோணிடக்கூடாது.......
பொண்டாட்டி தானே அப்புறம் பார்த்துக்கலாம் னு எண்ணம்......
அப்புறம் அனுபவிச்சு தான் ஆகணும்.......

அக்கவாவை மிஞ்சும் தம்பி....... கூட பொறந்தவனுக்கு தெரியும் தானே அக்காவின் மாற்றம்........

எதுவா இருந்தாலும் பூவி முடிவுக்கே விடுங்கடா.......
 
Last edited:
???

உத்ரா தம்பிக்கு உதவி செய்ய போறாளாம்... ??? செஞ்ச வரை பத்தாது.....??? உதவி செய்யலையினாலும் உபத்திரவம் பண்ணாம இருந்தா போதாது.... போம்மா போ... போய் உன் வீட்டைப் பாரு.... வந்துட்டா உதவி. செய்றேன்னு சொல்லிக்கிட்டு.... ???

உப்பை தின்னவன் தண்ணி குடிக்கணும்.... தப்பை பண்ணவன் தண்டனை அனுபச்சு தான் ஆகணும்...
 
Last edited:
தவறுகள் செய்தவர்கள், கண்டிப்பாக மனம் வருந்தி தான் ஆகணும்.....
இதற்கிடையில் நிஷாக்குட்டி நவீனை பார்க்குறாளோ :unsure: :unsure: :unsure:
 
Last edited:

Advertisement

Top