Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 22

Advertisement

மாவாட்ட தெரியலை, ஆனா நல்லா மனசை அள்ளுறார்.... :love: :love: :love:
அவ்வளவு தான்..... தீர்க்க முடியாத பிரச்சினைகளை தூர போட்டு ,நம் வாழ்வை பார்க்க வேண்டியது தான்..... Simple (y)(y)
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

கடைசியில் திறமையான ஒரு மாவட்ட கலெக்டர் ஒரு நல்ல புருஷனாகி வீட்டுக்கு மாவாட்டுற கலெக்டரா ஆகிட்டாரே
ஹா ஹா ஹா

கலெக்டரின் பொண்டாட்டி கன்னத்திலேயெல்லாம் இடிக்கிறாள்
ஹே பார்த்தும்மா
கலெக்டர் பாவம்

கொஞ்சம் எழுத்துப் பிழைகள் இருக்கு, சரண்யா டியர்
"இன்னும் வெக்கம் இருக்கு" இல்லை
"வீக்கம்" ன்னு வரணும்
"சொல்வதோல்" இல்லை
"சொல்வதில்" ன்னு வரணும்
"வேலையை எல்லாம் ஒற்றிவைத்து" இல்லை
"ஒத்திவைத்து" ன்னு வரணும்
 
Last edited:
Top