Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 22

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 22 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 22 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

அக்கறை எப்போ காட்டணும்னு எனக்கு தெரியும் :p:p:p
கலெக்டரா இருந்தாலும் பொண்டாட்டி கிட்ட அளவா தான் வாயை விடணும்..... எனக்கு பேசத்தெரியும் னு வாயை விட்டா அப்புறம் இப்படி தான் தர்ம அடி விழும்.......
இப்போ தான் அவ பொறுப்புல நீ இருக்கிற னு சொல்ல வர்றா :LOL::LOL::LOL:
தேவையா இது :p:p:p

அப்போ தீர்க்க முடியாத பிரச்னையை தீர்க்கபோறதில்லை.....
அது கிடக்கட்டும் ஒரு ஓரம் னு போட்டாச்சு......
ரெஸ்டு தான் ரெஸ்ட் எடுக்குமா :p:p:p
ஆனாலும் 3 வருஷம் ஆனப்புறம் தான் ரெஸ்ட் எடுக்கணும்னே தோணுது.....
போக போக பழகிரும் :LOL::LOL::LOL:
 
Last edited:
???

வெக்கம் குறைய ஹாஸ்பிட்டல் போனானா??? ?? அப்படியே இந்த சூடு, சுரணை, மானம், ரோஷம் குறைய ஏதாவது மாத்திரை இருக்கா??? ?? ( ஒருவேளை வீக்கமா இருக்குமோ?? ??)


 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.கவர்மெண்ட் என்ன உங்க பொண்டாட்டியா,சண்டை போட வேண்டிய இடத்தில் சைலண்டா இருந்தா,இங்க விசாரணை கமிஷன் வைப்பாங்க???.இதயா நல்லா நச்சுன்னு கேட்டா இந்த கேள்வி இவன் வாழ்நாள் முழுக்க தொடர்ந்து வரும்☺☺☺.

கையை தூக்கவே முடியலை,இதுல கிளுகிளுப்பு கேட்குது????.
பத்து நாளைக்கு ஆபிஸ் வர முடியாது எக்கச்சக்க பிட் போட்டு எழுதி கொடுக்கனுமா???.

கலெக்டரம்மாவா ஆனதில் இருந்து நெனச்ச நேரம் லீவு போட,பர்மிஷன் கேட்க முடியலை???இதயாவுக்கு அவ கவலை☺☺.அக்கறை காட்டக்கூடிய சூழ்நிலையை எனக்கு கொடுக்கலை, தேவையா உனக்கு வாய கொடுத்து மாட்டிக்கிட்டியே???.

ஒரு மணி நேரம் லேட்டாகும்னு சொன்னதும்,உடம்பு சரியில்லையா டாக்டரை அழைச்சுட்டு வரவான்னு கேட்கறாரே அகிலன்,இவரோட அக்கறை தான் அளவில்லாம இருக்கு????.
மாவட்டத்துக்கு வந்த சோதனை,மாவாட்ட தெரியாத கலெக்டருக்கு வந்த சோதனையா??.
 
Last edited:
Top