Pavam collector konkam nerungi dhan varattume
ஏம்மா வெங்காயம் உரிக்க சொன்னது ஓகே...... இன்னும் குட்டியா..... இன்னும் கொஞ்சம் பெருசா...... இதெல்லாம் ஓவரா தெரியலை உனக்கு.... ஏதோ கட் பண்ணிகொடுத்தானா செஞ்சோமா னு இல்லாமல் வச்சி தான் செய்ற.......
நாக்கு நல்லா நீளமா தான் இருக்கு பூவி உனக்கு......
சிவசுந்தரம் நல்லவராகிட்டார்....... இது ரொம்ப லேட் சிவசு....... பொண்ணோ பையனோ பேசவேண்டிய நேரத்தில் இடத்தில் பேசணும்....... அதுவும் எல்லாத்தையும் பேச எந்த உரிமையும் கிடையாது......
ருக்கு silent killer......
படபடன்னு பேசுறவங்களை நம்பினாலும் இந்த அப்பாவியா பேசுறவங்களை நம்பவே கூடாது..... ருக்கு கூட அதே கேட்டகரி தான்.......
ஓஹ் இவளுக்கு மட்டும் மாமியார் வீட்டில் கூட்டு குடும்பமா இருக்க வலிக்குதா???
ஏன் தம்பி குடியை கெடுக்க சோடி போட்டு வந்தாங்க தானே???
இப்போ என்னவாம் இவளுக்கு.......
பூவி நீ சிரிச்சே அவனை கிட்ட நெருங்க விடுவ போல.......
Yes Joher. Silent killer is the right title for her. Still I cannot believe how a mom can be quite for this long? Very bad!
ஏம்மா வெங்காயம் உரிக்க சொன்னது ஓகே...... இன்னும் குட்டியா..... இன்னும் கொஞ்சம் பெருசா...... இதெல்லாம் ஓவரா தெரியலை உனக்கு.... ஏதோ கட் பண்ணிகொடுத்தானா செஞ்சோமா னு இல்லாமல் வச்சி தான் செய்ற.......
நாக்கு நல்லா நீளமா தான் இருக்கு பூவி உனக்கு......
சிவசுந்தரம் நல்லவராகிட்டார்....... இது ரொம்ப லேட் சிவசு....... பொண்ணோ பையனோ பேசவேண்டிய நேரத்தில் இடத்தில் பேசணும்....... அதுவும் எல்லாத்தையும் பேச எந்த உரிமையும் கிடையாது......
ருக்கு silent killer......
படபடன்னு பேசுறவங்களை நம்பினாலும் இந்த அப்பாவியா பேசுறவங்களை நம்பவே கூடாது..... ருக்கு கூட அதே கேட்டகரி தான்.......
ஓஹ் இவளுக்கு மட்டும் மாமியார் வீட்டில் கூட்டு குடும்பமா இருக்க வலிக்குதா???
ஏன் தம்பி குடியை கெடுக்க சோடி போட்டு வந்தாங்க தானே???
இப்போ என்னவாம் இவளுக்கு.......
பூவி நீ சிரிச்சே அவனை கிட்ட நெருங்க விடுவ போல.......
என்ன பாவம்....... எல்லாம் இவனால் தான்.....Pavam collector konkam nerungi dhan varattume
அய்யோ இதைவிட கொடுமைக்கார மாமியார் எல்லாம் இருக்காங்க.......Yes Joher. Silent killer is the right title for her. Still I cannot believe how a mom can be quite for this long? Very bad!