Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 4

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


வெண் வர்ண நிழலே – 4 (1)

வெண் வர்ண நிழலே – 4 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love: :love: :love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ?????

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Super episode, Saran ma—- Nathi and Arya :love: :love::love:
 
அருமை சரண்.
இம்புட்டு soft ஆக பேசுற புள்ளைக்கு இவ்ளோ எகத்தாளம் பேசுறவன்??
இவன் எப்போ இறங்கி வருவான் பூமிக்கு??
 
அண்ணன் தம்பி பாசம் அருமை... ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சுருக்க பாசம் கண் கலங்க வைக்குது...?
நதி சூப்பர் ?
ரொம்ப மென்மையா இருக்கா... அதே நேரம் பேச்சு பொறுக்காம ஆர்யன்க்கு தகுந்த பதிலடி கொடுக்குறா... சூப்பர் ??
ஆர்யன் ஓவர் கெத்து காட்டுறான்... எதிர்காலத்தில என்ன நடக்கும்னு தெரியாம ஓவர் சீன் வேற.. ?
 
Top