Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 33 (நிறைவு பகுதி)

Advertisement

ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரான கதை சிஸ். ஆரி இதழ் காதல் வெகு அருமை. மாமனார் மருமகன் எடக்கு முடக்காகக் கதையடிச்சாலும் அவர்களுக்குள் அருமையான பாசமிருக்கு. நனியிதழ், அஹானாஇதழினி பெயர்கள் வெகு அருமை. ஆரி தமயந்தியைப் பதட்டமா வைச்சிருந்தாலும் கடைசியில மகனது சிறு வயது குறும்புகளை பேத்தியின் குறும்போடு ஒப்பிட்டு மகனோடு கதைக்கும் அளவு முன்னேறிட்டார்கள் சூப்பர். குருமூர்த்திதமயந்தி, மதுவிஸ்ணு, பரத்கீதா, அனுஸாப்ரவன், ஸ்ரீநிசுஜாதா நரசிம்மன், கதாபாத்திரங்கள் சூப்பர். அப்பாவிகள் ஆனந்த், லட்சுமி, வில்லன்கள் நிதீஸ், தணிகை அருமை. சூப்பர் கதை. எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவின் அருளால் நீங்களும் உங்களது குடும்பமும் வாழ்க வளமுடன் ஹேமா சிஸ்.(y)(y)(y):love::love::love:👏👏👏💐💐💐🙏🙏🙏
 
ஹாய் அன்பூக்களே,

ஒருவழியா இந்த ஆரியானந்தாவுக்கு சுபம் போட்டாச்சு. 😝😝😝😝

தேங்க் யூ தேங்க் யூ ஸோ மச் அன்பூஸ். ஒவ்வொரு கமெண்ட்ஸும் ரசிச்சு ரசிச்சு படிச்சேன். நிறைய என்ஜாய் பண்ணேன். அவ்வளோ சிரிச்சேன் கண்ணீர் வர வரைக்கும் 🤣🤣🤣🤣

அடுத்த கதையோட அடுத்த புதன்கிழமை சந்திப்போம் அன்பூஸ். அதுவரை குட்டியா ஒரு கேப் 🤗🤗🤗🤗🤗

கடல் வானமோ கார்மேகமோ - தலைப்பு 🌊🌊🌊🌊☁☁☁

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ☺☺☺☺☺☺

வெண் வர்ண நிழலே – 33 (1)

வெண் வர்ண நிழலே – 33 (2)

வெண் வர்ண நிழலே – 33 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Super sis
 
நல்ல ரசனை உங்களுக்கு சரண்யா.எத்தனை தடவை படித்தாலும் ரசிக்க வைக்கும் திறமை உங்கள் எழுத்தில் உள்ளது.வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.
 
செம்ம ! கல்யாணம், pre wedding photoshoot இதெல்லாம் படிக்கும் போது எனக்கு ரொம்ப ஆசையா இருந்தது அதுமாரி பண்ணனும்னு 😁😊🥰🤩👌🏼👏🏼.. Lovely!.. ஆரி- வேற வேற maari
 
Top