Pongaluku enna oru amakkalam very cute lovely ud mam (viji)
நம்மூதங்கம் சிறப்பான பொங்கல். சிரிப்பான பொங்கல் சீரிய பொங்கல் , வாய்வழிக்க சிரிக்கவச்ச பொங்கல் செம டேஸ்ட்டு. இதுக்கப்பறம் தமாம்மா இன்னும் சிறப்பா செயல்பட ரெடி ஆகிட்டு இருக்காங்க.சரண்யா அக்கா சூப்பர், சூப்பர் மிக சிறப்பாக என்னோட ஹீரோவை டேமேஜ் பண்ணிட்டீங்க, நான் கூட நீங்க ஏதோ கருணை காட்டப்போறீங்க நம்ப ஆரி மேலனு நினைச்சேன் .மொத்த குடும்பமும் சூப்பரா பொங்கல் வச்சாங்க, அப்புறம் இங்க இருக்க மொத்த நண்பிகள் கூட்டமும் பொங்கல் வச்சி மேல சத்தத்துக்கு நிகரான சிரிப்பு சத்தத்தை கூட்டி சிரிக்காங்க.
அடேய் ஆரி உன்னோட மானம் போச்சு, மரியாதை போச்சு அதெல்லாம் டீல்ல விட்டுட்டு நல்ல ரொமான்ஸ் பண்ற மேன் நீ.
எனக்கு தெரிஞ்சு போச்சு இனி ஒரு மாற்றமும் வரப் போறது கிடையாது ஆரிய கவுத்து போட்டு விளையாட போறீங்கன்னு புரிஞ்சு போச்சு., சரி சரி நானும் போய் பொங்கலுக்கு ரெடி ஆகி விளையாட போறேன் பாய் போங்கடாமா நீங்களும் உங்க பொங்கலும் எல்லா நண்பிகளும் சந்தோசமா இருங்க
டேய் உனக்கு கொண்டாட்டமா இருக்காநம்மூதங்கம் சிறப்பான பொங்கல். சிரிப்பான பொங்கல் சீரிய பொங்கல் , வஆய்வலஇக்க சிரிக்கவச்ச பொங்கல் செம டேஸ்ட்டு. இதுக்கப்பறம் தமாம்மா இன்னும் சிறப்பா செயல்பட ரெடி ஆகிட்டு இருக்காங்க.View attachment 4979