Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 22

Advertisement

குடும்பமே ஆரிக்கு பொங்கலை போட்டு விட்டாங்களே😂
அடப்பாவி ஆரி ...!!பொங்கல் பிடிக்காது !ஆனால் நேற்று பொங்கல் சாப்பிட்டியே !அதுபத்தாது என்று பொங்கலை ஊட்டி விட்ட விரலையும் தானே சப்புக்கொட்டி சாப்பிட்டாய் 🤣.....,அட அடபொண்டாட்டி உட்டி விட்டது தேவாமிர்தமா இருந்திச்சோ ....
பாத்தாலும் பாத்தோம் உன் போல் ஒருத்தனை பாக்கலை சாமி😂

இந்த தமயாம்மா தான் பாவம் ....ஆனாலும் அவனுக்கு பிடிக்காது உணவை சமைத்து ,நதியை பரிமாற விடணும் என்று சொன்னது சூப்பர் முதலில் அதை நடைமுறை படுத்துங்கள்...😁
சூப்பர் 😀
 
Top