Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 21

Advertisement

ஏன்டா ப்பா இந்த சர்க்கரைப் பொங்கலை திங்கறதுக்கு இத்தனை அழும்பு பண்ணறியேடா. இவரு கையி அழுக்காம். கையி கழுவ மாட்டானாம். ஆனா பொங்கல் வாயிக்கு வரோனுமாம். பொண்டாட்டிகிட்ட இந்த மாதிரி வீஞ்சிகிட்டு போன மூஞ்சிங்கெல்லாம் சரணம் போட்டு சரித்திரம் படைச்சிருக்காங்க தம்ப்றீ. அந்த வரிசைல மொத இடம் உனக்குத்தான் ஆர்யன்.

மாமனாரும் மருமகனும் ஊடல் நல்லாதான் இருக்கு. நதி சொன்னமாதிரி பிற்பாடு மாமனாரை கொஞ்சுவானோ 🤭🤭🤭🤭🤭🤭😅😅😅😅😅😅இப்ப மாமனாரு முன்னாடி சாப்பிடும்போது சம்பிரதாயமாம்.
roflphotos-dot-com-photo-comments-20180215134328.jpg
 
ஹா ஹா ஹா ....😂😂😂ஆர்யா என்னடா !!ஒரு பொங்கல் சாப்பிட சுத்தி வழைத்து ....என்னென்னமோ பேசி😂😂 முடியல .....🤣
ஊட்டி விடு என்று நதியிடம் சொன்னா ஊட்டி விட போறாள் ..,😂
அதைவிட்டுபுட்டு ஆயிரதெட்டு ஞாயம் சொல்லிக்கிட்டு இருக்காய் .....
உன்ன என்னவோ என்று நினைத்தேன் ..🤔

இவனுக்கு கடுப்பு மாமனார்மேல... அப்பாவை கண்டவுடன் மகள் அப்பாவிடம் ஓடி விட்டாளே !!அதான் மாமனாருடன் இடக்கு முடக்கான பேச்சு 😀பொறாமை புடிச்சவன்...
இவருக்கு மட்டும் தான் நதி என்று நினைப்புடன் இருக்கான் போல🤭

ஆமாம் சாருக்கு !!எப்போ நதியின் மேல லவ்ஸ் வந்தது !என்று இங்குட்டு சொல்லி விட்டு போறது ....நாம் ரொம்ப ஆவலாய் இருக்கோம் இதை கேக்க 😁
சூப்பர் 😀
அதெல்லாம் பொண்டாட்டி தனக்குனு பொறாமை, ஆமை, பொம்மை எல்லாம் இருந்தால் தான் நல்ல கணவன்😝😝😝 ஒரு வேலை ஆரி இப்படி இல்லைனா அதுக்கும் நீங்க திட்டிருப்பிங்க அஸ்கு, புஸ்கு அதான் எங்க ஹீரோ அப்படி நடந்துக்குறான்😌😌😌😌.

உங்க நதிக்கு கொஞ்சமும் கிட்டினி வேலை செய்யல அப்படி செய்திருந்தால் அவன் ஊட்டி விட சொல்றது புரியாம இருக்குமா? மக்கு ஹீரோயின் புள்ளைய வச்சிக்கிட்டு பேச்சை பாருங்க🙃🙃🙃🙃🙃🙃🙃.
 
Last edited:

Advertisement

Latest Posts

Top