Very, very nice
????வேற வேற லெவல் ஆரி ??????.
சொல்ல வார்த்தைகள் இல்லை ஆரி, கலக்கிட்ட ?????????????????.
???????????? ஆரி உனக்கு உள்ளே இப்படி ஒரு மறுபக்கம் சத்தியமா எதிர்பார்கலை இவ்வளவு ஆளுமை, ரசனையை கண்டு மலைத்து போய் விட்டேன் ......
கடைசியா ஆரி உன்கிட்ட சாரி கேட்டுக்குறேன் உன்னை புரிந்துகொள்ளாம திட்டிட்டேன் ???????.
ஆரி -இதழ் வாழ்த்துக்கள் ????.
Very nice ?ஹாய் அன்பூக்களே,
படிங்க. கரெக்ஷன் இன்னும் பார்க்கலை. பவர் போய்ட்டா என்ன பன்றது? மழை வராப்ல இருக்கு. இடி குமுறிட்டே. அப்பறமா பார்த்துடறேன்
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
வெண் வர்ண நிழலே – 17 (1)
வெண் வர்ண நிழலே – 17 (2)
வெண் வர்ண நிழலே – 17 (3)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ?????
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ?????
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw