நிஐமா என்ன டிசைன் இந்த ஆர்யன்?
பத்து மாதம் சுமந்து பெத்த அப்பாவி அம்மாவை இப்படி புலம்ப வைத்து விட்டானேமாம்மா ..!!இந்த கேடியை இன்னுமா நீங்க புரிந்து கொள்ள வில்லை ?
சார் தலைகுப்புறவிழுந்து ரொம்ப நாளாச்சு ,என்ன ஒத்து கொள்ள மனசு வரவில்லை ....
உங்களிடம் கெத்தா பேசுற வாய் தான்...! நதியிடம் பம்மிகிட்டு பேசும் ?
அதைப் பாத்து மயக்கம் போட்டு விழுந்து விடாதீங்க ?
சூப்பர் ?