Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 2

Advertisement

Parra… WB(White Bell)kku oonjal venumame… adhe madiri… don’t worry.. kalyanam mudinja piragu antha oonjal laye kudithanam pannalam… ???

Shenbagam patha villi madiriyum illa comedy piece madiri yum ille… ??? aana sariyana sothu maadu pola ???

Kayal pawam avalukku Seeni madiri oru mamiyar ???

WB anna karaar pervazhi nu nenechen… paravalla nyayamana aal than..

Madhi ipdi morachittu porane… avanoda maman ponnu than HK(Honey King) oda pondatti nu therinja epdi react pannuwan???
 
அரசனுக்கு அரசாங்க வேலை கிடைத்ததும் ஊரே மதிக்கட்டும்
 
செம அக்கா.
இந்த செண்பகம் சும்மாவே இருக்காது போல.
அக்கா தங்கையை பார்த்து பொறாமை படுறா!! என்ன சொல்றது.
வெண்மணிக்கு மதியழகனை பிடிச்சுருக்கா? எதுக்காக அவனைப் பத்தி கேட்டா?
எப்படி நம்ம தேனரசனுக்கும் வெண்மணிக்கும் கல்யாணம் நடக்கப் போகுதுனு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்.
வாவ் தேனரசன் அரசாங்க வேலைக்கு படிச்சுட்டு இருக்கானா? சூப்பர்.
 
Top