Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 9

Advertisement

ஆஹா... வசமா வந்து மாட்டிக்கிட்டையே மேகா... அவனும் இதை ப்ளான் பண்ணி செய்யல.. ஆனா விதி விளையாடுது உன்கிட்ட பலமா...
 
எப்புடி இப்புடி... அந்த பிள்ள போற தியேட்டர்ல அவளுக்கு பக்கத்து சீட்ல??? அடேய் அதிரா உன் காதல் வேற லெவல் போ... அவ அவுங்க அப்பா கடைக்கு ஆடிட்டர் ஆக விட மாட்ட போல... உனக்கு permanent ஆடிட்டர் ரெடி பண்ணிட்ட...

வேணாம் வேணாம் னு நான் இருந்தேன்....
நீதானே என்னை இழுத்து விட்ட...
போடி போடி னு நான் துரத்த...
வம்புல நீதானே மாட்டி விட்ட...
நல்ல இருந்த என் மனச..
நாராக கிழிச்சுபுட்ட...
கருப்பா இருந்த என் இரவ...
கலராக மாத்தி புட்ட...
 

Advertisement

Latest Posts

Top