Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 8

Advertisement

ஹாஹா, பல்லவா இப்பிடியா மச்சான இம்பிரஸ் செய்வ, அவன் பாரு உன்ன எப்படியெல்லாம் கவனிச்சு ரசிக்கிறான்.

நடிக்க வந்தாமா நடிச்சிட்டு போக வேண்டியது தானே வேணுமன்னு வாண்ட்ட ஆஜராகி அசத்தறான் பாருங்க, இவன் கில்லாடி தான்.
 
முதல் எபிசோட் படிக்கும் போது ஸ்டார் இஸ் பார்ன், லாலா லேண்ட் இந்த மாதிரி முன்னாடி பார்த்த இங்கிலீஷ் படங்கள் நிறைய நியாபகம் வந்துச்சு.

ஆனால் இந்த கதையை வித்தியாசமா சூப்பரா எழுதி இருக்கீங்க ???
 
Top