Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 33

Advertisement

இவ்வளவு நுட்பமாக அதிரனின் உணர்வுகளை யாராலும் எழுதமுடியாது எங்கள் சரண்யாவைத்தவிர.. அதுவும் கதவருகே நின்று மேகாவுக்கு விளக்கும் இடமும் அது மேகாவுக்கு புரிந்து அவள் எதிர்வினை ஆற்றுவதும் simply superb Saranya.
கடைசியில் ஏதோ நம்பிக்கை பற்றி சொன்னது மா்திரி இருக்குதே…பார்க்கலாம் அதையும் மேகா எப்படி எதிர்கொள்ளப்போகிறாள் என்று..
மொத்தத்தில் இது ஒரு வித்தியாசமான காதல்கதை…
 
மேகம் இப்போதான் அதி மேல் லேசா கோபப்படுது?
மேகத்துக்கு திரையில் வருவது நடிப்புன்னு புரிஞ்சாலும் காதல் கொண்ட பேதைப் பெண் அந்த உணர்வை கடந்து வருவது சிரமம் தான்....
 
Top