Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 29

Advertisement

Nice saran if you stop the flow it won't good at all go with your flow of writing. we are waiting for reading your story. while reading this story its gives us feel a real time things happen in the family. so don't stop writing and finish it out soon. This episode so sad in the end both athi meha and her family manithargal original face will show when they get anger and greedy
 
ரொம்பவே உணர்ச்சிபூர்வமான பதிவு சரண் அக்கா????

உமேஷ் பரமசிவம் இவங்களை மாறி ஆளுகளை என்ன சொல்லுறது....???
 
யாருங்க நீங்க இனியா மேடம்? இதுதான் நீங்க சரண் சிஸ்டரோட படிக்கிற முதல் கதையா? இந்த கதையில் எங்கே கதையை dragging என்று சொல்றிங்க..in fact இவங்க எந்த கதையையும் எந்த உரையாடலையும் ஒரு அளவுக்கு மேலே ஒரு வார்த்தையும் ஒரு நிகழ்வையும் எழுதினதே இல்லை. 25 கதைகள் இவங்க எழுதியிருக்க ஒவ்வொரு கதையின் கதாபாத்திரமும் மனதைவிட்டு நீங்காது. ிதற்குமுன் கதையின் பூமியும் விழியும் பற்றி இன்னும் எழுதமாட்டார்களா என்று ஏங்கியிருக்கிறேன். வாசு ஏசிபி கதையின் அம்மா அப்பா கேரக்டர்ஸ் இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும். கேக்‌ஷாப் கதையை கூட ரொம்பசீக்கிரம் முடிச்சுட்டாங்க. உண்மையிலேயே எந்த கதையும் ஒரு எபி கூட அநாவசியமா இருக்காத்துதான் இவங்க ரைட்டிங் ஸ்டைல். ஓகே சரண் சிஸ்டரே உங்களுக்கு பதில் சொல்லிட்டாங்க..நான் வேற எதுக்கு? ப்ளீஸ் சாரி இனியா..
மன்னிச்சுக்கோங்க..உங்க உணர்வுகளை நீங்க எழுதினமாதிரி நானும் என் உணர்வுகளை எழுதிட்டேன். மன்னிச்சு மறந்திட்டு கதையை மேலும் படிங்க..
சரண் சிஸ்டர் இந்த எபியில் பல்லவன் பரமசிவத்தை பார்த்து கேட்கிற கேள்விகள் எல்லாம் ஏ க்ளாஸ். இந்த மாதிரி குடும்பங்களில் உயர்வான சம்பந்தம் வரும்போது நிகழ்வதை அருமையாக எழுதியிருக்கிங்க..மேகாவுக்கு இவர் சாபம் கொடுத்தால் அதிரன் அப்படி அவளை விட்டுவிடுவானா? உமேஷ் உனக்கு இருக்குடா இனி…சூப்பர் எபி…
 
கல்யாணம் முடிஞ்ச உடனே முடிச்சிடுவிங்களோன்னு நினைச்சேன். ஆனா அதற்கு அடுத்து தான் கதையே இருக்குனு தெளிவா அழகா கொண்டுபோறீங்க. அதிரன் காதல் அழகான கவிதை மாதிரி சுவாரஸ்யமா போகுது இவங்களோட வாழ்க்கையின் அடுத்த பரிமாணங்களை படிக்க ஆவலோட காத்திருக்கோம்.
 
Top