Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 29

Advertisement

Last two paragraphs of epi are true.... Marriage is a bonding between two families but very few do realise this fact... excellent epi sis... Today pallavan's characterisation was marvellous.... Slowly taking the story from fantasy to reality... It's true love life is like bed of roses surely Athiran will overcome all the obstacles but his megham should withstand all the stepping stones.... different thinking and lovely writing.....
 
ஹாய் அன்பூக்களே,

வணக்கம் இனியா @Iniya22_2000 :)


உங்க கமெண்ட்க்கு ரொம்ப நன்றி. இதுவரை என்னோட கதைகள் இதுவரை க்ரிஸ்ப் அன்ட் ஸ்வீட்ன்னு சொல்லியிருந்தீங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷம். :) :) :)

இதுதான் எனக்கு நீங்க தர முதல் கருத்து இல்லையா? அதுக்கும் தேங்க்ஸ். :) :) :)

இந்த கதை dragging and too much of anything is boring அப்படின்னு சொல்லியிருந்தீங்க. :)

ஒரு கதையை இழுக்கனும்னு நினைச்சு எப்பவும் எழுதமாட்டேன் நான். இந்த கதையும் அப்படித்தான். என் கண்ட்ரோல் இல்லை. கதை இன்னும் 7 அத்தியாயங்கள் வரை வரலாம். இல்ல அதுக்கும் மேல போகுமா இல்லையா? எனக்கே தெரியாது. :)

ஒரு கதையில் என்னென்ன கொடுக்கனும்னு இருக்கே. அதை கொடுக்காம ஹீரோ ஹீரோயின் சேர்ந்தாச்சுன்னு முடிச்சிட முடியுமா? அதுவும் இந்த கதையில்? :)

இந்த கதையும் கதைக்களமும் அப்படியான ஒன்னு தான். இந்த கதைன்னு இல்லை என்னோட மத்த கதைகளுமே அப்படித்தான். :)

இன்னும் எழுதுங்கன்னு சொல்றதால நான் அதுக்காகவேன்னு எப்பவும் இழுத்து எழுதறதில்லை. :)

முடிவை நெருங்கிட்டா முடிச்சிருவேன். கதைக்கான முடிவு இதுதான்னு எனக்கு தோணனும் இல்லையா? :)

இதுவரைக்கும் நான் எந்த கதையும் இத்தனை பெருசா எழுதினதில்லை. ஒருவேளை அதனால உங்களுக்கு அப்படி தெரிஞ்சதா? எனக்கு தெரியலை. :)

என் மற்ற கதைகள் படிச்ச உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். 21 அத்தியாயங்கள்ல கூட நான் கதையை முடிச்சிருக்கேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான சூழ்நிலைகளை கொண்டது. :)

எல்லாமே ஒரே மாதிரியான அத்தியாயங்கள் அமையாது இல்லையா? அப்படித்தான் இந்த கதையும். இதுக்கு மேல என்ன சொல்ல? :)

கதையோட போக்கு எப்படியோ அதுவரை தான் கதை போகும். அது என் கண்ட்ரோல்ல இல்லை. இந்த கதை இன்னும் கொஞ்சம் வரத்தான் செய்யும். :)

இது மாதிரி இன்னும் யார் நினைக்கறாங்கன்னு தெரியலை. நினைக்கிறவங்க தாராளமா சொல்லுங்க. விளக்கம் சொல்ல நான் தயாரா இருக்கேன். :)

தேங்க் யூ இனியா. எனக்கு இதை இங்க சொல்ல ஒரு வாய்ப்பளிச்சதுக்கு. ஏனா நிறைய பேர் சொல்லாமல் கூட இருக்கலாம் இல்லையா? :)

எனக்கு சொல்ல தோணினது ஒன்னு தான்ங்க. கதையை பொறுத்தவரை முடிங்கன்னு சொன்னா முடிச்சிடவும் முடியாது. முடிக்காதீங்கன்னா ஒண்ணுமே இல்லாம இழுக்கவும் முடியாது. :)

என்னோட எந்த கதைக்குமே இதுதான் :) :) :)



சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 29 (1)

மேகம் வந்து தாலாட்ட - 29 (2)

மேகம் வந்து தாலாட்ட - 29 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:
Super mam
 
Yenna jenmam da intha paramasivam? kooda porantha thambi nalla irukurathu pudikala na othingi poidulamae....ipdadiya pathu vaitherichal padrathu?? Pallavan innum nalla ketrukanum avara??

Umesh ku yetho periya appu waiting nu thonuthu?

Inaiku yena song irukum nu arvama pathen but onnum illaye??
 
எனக்கு சொல்ல தோணினது ஒன்னு தான்ங்க. கதையை பொறுத்தவரை முடிங்கன்னு சொன்னா முடிச்சிடவும் முடியாது. முடிக்காதீங்கன்னா ஒண்ணுமே இல்லாம இழுக்கவும் முடியாது. :)
S. Super and excellent. Unga karpanaiku vasagarkal vimarsikalam, anal ungal karpanaiyai control Panna kudathu. Oru kadhal satharanamaga kudumbathil
Yeatru Kolla padamattathu. Piraku cinemakaran kadhal evlo poradanum. Neenga Unga choiceku Ponga saranya dear.
 
Top