Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 20

Advertisement

அப்பாடி ஒரு வழியா அதி மேகா வீட்டுக்கு பெண் கேட்டு வந்துவிட்டான். சுபத்ரா மேடம் கலக்கிட்டிங்க போங்க..மலரம்மாக்கு பயந்து வருது..உங்க வேகம் அவங்க தாங்க மாட்டாங்க..மோனி நீதான்மா க்ரேட்..எவ்வளவு அழகா எல்லோரையும் சமாளிக்கிற..
உன்மாதிரி மருமகள் மலருக்கு ஒரு வரம். மோனி இப்படியே எல்லோரையும் சமாளித்து உன் நாத்தனார் கல்யாணத்தை வெகு சிறப்பாக நடத்திடும்மா.
மேகா இனி நீதான் கொஞ்சம் தைரியமாக இருக்க பழகிக்கணும். உன் அண்ணியை பார்த்து கத்துக்கோ.
சூப்பர் எபி சரண் சிஸ். கதை என்றே சொல்லமுடியாதபடி ஒவ்வொருவரும் மனதில் அப்படியே பதிந்து போகிறமாதிரி எழுதுகிறதுதான் உங்களுடைய speciality.
 
Top