Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 18

Advertisement

:love::love::love::love:Mmm, saranya dear Sema. Love la problem varum podhu ipdi support Panna v2la yarachum kandipa venum. Illana namma v2la nama yaro oru person aiduvom. Na teenage la irukum podhu Indha Amaravathy padathula vara indha song enakku romba special:love::love:
 
இந்த எபி மோனி ஸ்பெஷல். தான் கேட்க நேர்ந்த வார்த்தைகளும், அனுபவித்த வாதணைகளும் வரு கிட்ட நெருங்க கூடாதுன்னு நினைக்கிற மோனி ஸ்பெஷல் தான். பல்லவன் அதிர்ஷடசாலி.

அன்புள்ள உறவுகளுக்கு மத்தியில் இந்த தவிப்பு தவிர்க்க முடியாதது.
 
பேவரிட் லிஸ்ட் அப்டேட் பண்ணியாச்சு. உங்கள் கதைல இனி இது தான் என்னோட மோஸ்ட் பேவரிட்❤❤❤.

Beautiful story ???. Emotional rollercoaster ???. I just love it ???
 
Top