Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 12

Advertisement

இந்தம்மா மலர் அதுவும் டென்சனாகி நம்மளையும் டென்சனாக்குதே.
தாத்தாவுக்கும் அதே ரசனையான பதில், நீ நடத்து ராசா. பல்லவன் உன் கழுத்த பிடிக்கிற வரைக்கும்.
 
வாவ் செம ????. இதுக்கு தான் கதையை மொத்தமா படிக்குறது. அடுத்த எபிசோட்க்கு வெயிட் பண்ணுறது எல்லாம் ரொம்ப கஷ்டம். நல்லவேளை அடுத்த எபிசோட் இப்பவே படிக்கலாம்.

செம போய்கிட்டு இருக்கு ???
 
Top