ரொட்டிக்கடை கேக்கு, பன்னு மட்டும் தான் செய்வார்னு பார்த்தா சூப்பரா தோசையும் செய்யுறாறே..... ???
கதை ரொம்ப நல்லா இருந்துச்சு.... வாழ்த்துக்கள் சரண்யா....
டெய்லி 6 மணிக்கு update போட்டு போட்டு எங்களை எல்லாம் அடிக்ட் பண்ணியாச்சு.... இதே பணியை அடுத்த வருடமும் தொடரவும்....??