Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 22

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

டைப்பண்ணி அப்படியே தூக்கி போட்டுட்டேன். மிஸ்டேக்ஸ் இருக்கும். அட்ஜஸ்ட் கரோ. அப்பறமா எடிட் பண்ணிடறேன் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 22 (1)

முல்லை வன குளிரே - 22 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

அதானே அவ கிட்ட என்ன வேலை வாங்கணுமோ அதை தான் வாங்கணும்........ அதை விட்டுட்டு கேக் செஞ்சு குடு னா இப்படித்தான்.........
டேஸ்ட் பார்க்க சொன்னால் நல்ல பண்ணுவா...... எல்லாராலயும் அது முடியாதே.......

அய்யோ முடியலை ரெண்டு பேரோடவும்........
வேணும் வேண்டாம் னு போராடுறாங்க......
என்ன காட்டினான்??? கொலுசு????

 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.அமருக்கு முதல் பரிசு,தங்க மெடல்???.
அமர் கேக் மேளா போட்டிக்கு கிளம்பறான்னு காலையில எழுந்து குளிச்சு சாமி கும்பிட்டு அவனை வழியனுப்பி வச்சுன்னு குறிஞ்சி குடும்ப இஸ்திரியாவே மாறிட்டா???.

ஒரே நேரத்துல இவ்வளவு ஷாக் கொடுத்தா,அமர் போட்டியில கலந்து ஒழுங்கா கேக்??பண்ண வேணாமா குறிஞ்சி???.வாய் தான் கொஞ்சம் லொட லொடா,என்னது...கொஞ்சமா????.
ஐஸ்,அமரை பார்க்கறதும் குறிஞ்சி கோபப்படறதும் இன்னுமா முடியலை???.

அடுத்த நாள் விஷேசத்தை வச்சுட்டு,வீடு முழுக்க ஆளுங்க இருக்கறப்போ குறிஞ்சிய கிளம்பி வர சொல்றானே???.அமரின் தேடல் சந்தோஷத்தை கொடுக்க அதையே நினைத்து கொண்டு இருந்தவள் மனம் அவளே அறியாமல் அமர் வசமாகி விட்டது???.

அமர் வேலை செய்யாதது போல பரமேஸ்வரன் பேசுவதும் அதற்க்கு குறிஞ்சியின் பதில் அருமை???.இது போல விளையாட்டாக பேசும் பேச்சு சிலநேரம் விபரீதமாக முடிந்துவிடுகிறது???

அமரை சுற்றி சுற்றி வந்து மெசேஜ் அனுப்பி ஒரு வழி செய்தவள்,அவனிடம் அமரபுஜங்கனா, ஓனரா அவனை புடிச்சிருக்குன்னு தன் காதலையும் சொல்லிட்டா????.

சீக்ரெட் லாக்கர்ல இருந்து அமர் என்ன எடுத்து கொடுத்து குறிஞ்சி கிட்ட மாட்டிக்கிட்டான்???.
குறிஞ்சியோட டைரியா,அதை படிச்சு தான் அவளோட ஆசையெல்லாம் தெரிஞ்சுட்டானா???.
 
Last edited:
???

ரொட்டிகடை அப்படி என்ன பொருளை அவகிட்ட இருந்து ஆட்டய போட்டு வச்சு இருக்கான்??? ???

பார்க்க தான் அம்பி மாதிரி... பண்றது எல்லாம் ரெமோ தான்....???
 
Last edited:
❤❤
ஓனர் அது என்ன பொருள், ஏதோ அவகிட்ட இருந்த பொருளை ஆட்டைய போட்டுட்டியா..... பெரிய ரெமோ வேலையெல்லாம் பார்த்திருக்க போல ???
 
Last edited:
Top