Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 20

Advertisement

? ? ?
இப்படியெல்லாம் கோபப்பட்டு அப்பறம் அலசி ஆராஞ்சு காயப்போட்டு அப்பறம் தப்பு அவங்க மேல இருந்தாலும் நமக்கு நாமே சமாதானம் சொல்லி அவங்களையும் சமாதானப்படுத்தி குடும்பத்த நடத்துனாதான்...... நம்ம பொண்டாட்டியும் பத்தினினு மெரினா பீச்ல சிலை வைக்காட்டியும் ஏதோ போனா போகுதுனு நல்ல்ல்லவ னு சொல்வாங்க :p :p :p
இதுக்கு பேர் தான் குடும்ப இஸ்திரி ???
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அந்த ஈகோவை தூக்கி ஓவன்லே போடணுமா?
ஹா ஹா ஹா

அட ராமா
கேக் காம்பெடிஷன்லே கலந்து கொண்டதால்தான் அன்னிக்கு அமர் வரவில்லையா?

குறிஞ்சிக்கும் அமரின் நிலை தெரிந்து அவள்தான் போட்டியில் கலந்துக்கோன்னு சொல்லுறாளே
அப்புறம் என்ன?
அடுத்த ரவுண்டில் அமர் கலந்துக்க வேண்டியதுதானே

எனக்காக கலந்துக்கோன்னு குறிஞ்சி சொல்லணும்ன்னு அமர் எதிர்பார்க்கலாமா?
நல்ல பொண்டாட்டி நல்ல புருஷன்

அடேய் அமரபுஜங்கா
அவள்தான் சின்னப் பொண்ணு
இப்போத்தான் கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வர்றாள்
நீ நினைக்கிற மாதிரி அவளுக்கு சொல்லத் தெரியலைன்னா விட்டு விடு, அமர்

அம்மா வீட்டுக்கு போறாங்க
அங்கே என்ன கூத்து நடக்குமோ?
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


முல்லை வன குளிரே - 20 (1)

முல்லை வன குளிரே - 20 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
சூப்பர் எபி
 
Top