Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 20

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 20 (1)

முல்லை வன குளிரே - 20 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

சொரணை கெட்ட மனசை தூக்கி ஓவன்ல வைக்கணும்....?? ரொட்டிக் கடைக்காரனை கல்யாணம் பண்ணதுனால வர்ற உதாரணம் கூட அது மாதிரியே வருது... ??

ரெண்டு பேரும் சமாதானம் ஆனாங்களா??? இல்லையா??? ??
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.ஒருமனது அமருக்காக பரிந்து வர,இன்னொரு மனது இப்படியே விட்டா ஒவ்வொரு முறையும் இப்படியே பண்ணுவான் என பிடிவாதமா இருக்கா??.
ஓனர் இப்பல்லாம் என்னை விட அதிகம் பேசறான்???.

பிறந்தநாளுக்கு கேக் மேளா போட்டியில் கலந்து கொண்டதால் வீட்டுக்கு வரவில்லை என ரகு சொல்லி தெரிந்து கோபம் போனாலும்,அதை என்னிடம் சொல்ல வேண்டியது தானே என்கிற எண்ணமும் குறிஞ்சியின் கோபத்தை குறையவிட மாட்டேங்குது ??.

சொரணை கெட்ட மனசை தூக்கி ஓவன்ல வக்கிறதுக்கு பதிலா ஈகோவை விட்டாலே போதும்☺☺.இத்தனை முறை சொல்ல வந்ததை கேட்காம போட்டியை பற்றி பேசவும் அமர் இப்போ முறுக்கிட்டு இருக்கான்???.

வாழ்க்கையில் வரும் ஏற்ற இறக்கங்கள்,மேடு,பள்ளங்கள் பற்றி அதை தாண்டி வருவது பற்றியும், இளைப்பாற கிடைக்கும் சின்ன நிழலாக நினைப்பதாகவும் இருவரும் பேசுவது அருமை????
 
Last edited:
Super....
நல்ல பொண்ணு...
செல்லகுட்டி....
என்னமா பேச்சு....
தனக்கு என பார்த்தால்... இப்போது அமர்க்காக யோசிக்கிற.....
கொஞ்சம் கோபத்தில்...ego கொஞ்சம் ... ஒவ்வொரு பேச்சும் செயல்களும்..... ரொம்ப ரொம்ப அழகா சொல்லி காட்டிய எழுத்து நடையில் ....
Excellent.....

அந்த ego வை அதே oven ல் bake பண்ணு....

காட்சிகளையும்.. conversation s ஐ யும் ஒரு சிரிப்புடன் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் எழுத்து.....

Thanks dear Saran....
வாழ்க வளமுடன்
 
Last edited:
கல்யாணமான எல்லாரும் கடந்து வரவேண்டிய காலகட்டம் இது....இங்கு தெளிவு வந்தால் வாழ்க்கை நல்லபடியாக அமையும்.....
அமரும், குறிஞ்சியும் பேசி சமாதானம் ஆகட்டும்......Nice ud sis
 
Last edited:
Top