Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 2

Advertisement

???

அந்த ஆங்கிரிபேர்ட் மூஞ்சிக்கு கல்யாணம்ன்னு தெரிஞ்சா... இந்த லவ்பேர்ட் ஷாக் ஆகுறது இருக்கட்டும்... உங்க அக்கா, மாமா எல்லாம் அமர் வீட்டுக்கு எதுக்கு போனாங்கன்னு தெரிஞ்சிக்க உனக்கு என்னம்மா அவ்வளவு ஆர்வம்???? போற போக்கை பார்த்தா நீதான் ஆங்கிரிபேர்ட்டோட லவ்பேர்டா மாற போற...
 
Last edited:
Very nice....
குறிஞ்சி யின் car கோபம் நியாயமானது தான்....

மனைவி ஐ தனியே அழைத்துச் செல்ல விரும்பும் மருமகன் கள் இருக்க எல்லோரையம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் பரமேஸ்வரன் super...
நல்லா இருக்கு....
அமர் நாத் க்கு பொண்ணு பார்க்கிறாங்க ளா????
யார் அந்த one side love பொண்ணு???
குறிஞ்சி அதை note பண்ணி காட்சி யை விவரித்தது super....

வழக்கம்போல் lovely and interesting update....
Thanks dear Saran....
வாழ்க வளமுடன்
 
Last edited:
?????...

?குறிஞ்சி ...பூக்கு டீ வைக்கத் தெரியுமா...???

06c4ac66c78a9b4086fba2066cd074f1.jpg

?அமரபுஜங்கனின் ஃபைட் சீனப் பார்க்கலாம்னு இருந்தால் இப்படி இடையில் நிறுத்தினால் என்ன செய்ய..?


67da1f9d47aed21d168047f2f4b7a66a.jpg


?குறிஞ்சிப்பூக்கு ஒரு அறிவுரை... ?நல்லா ஜத்தமா திட்டலாமே பயப்படாமல்...??

34ac3649f4922a50a1e8d7f7674afcce.jpg
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே லீவு

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


முல்லை வன குளிரே - 2 (1)

முல்லை வன குளிரே - 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
என்னது அமரபுஜங்கனுக்கு கல்யாணம் பேசுறாங்களா
அப்போ குறிஞ்சி
 
Top