Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 11

Advertisement

:love::love::love:

சாப்பாடு வேஸ்ட்டா போச்சா :eek::eek::eek:
நல்லா குடுக்குறான்யா ட்ரைனிங்.......

குறிஞ்சி அமர் முகம் பார்த்து அவனை படிக்கிறாளோ இல்லையோ அமருக்கு புரியுது அவளோட முகம்........
அதான் குறிஞ்சியின் எதிர்பார்ப்பும்.......
கேட்காமலேயே பண்ணனும்........
போக போக புரிஞ்சுடும் அவன் அமரபுஜங்கன் இல்லை குறிஞ்சியின் அம்பிகாபதி னு :p:p:p

சுபாக்காக்கு லீவு கொடுத்துட்டா குறிஞ்சி........
அக்கா கிளம்பியாச்சு.......
அப்பா அம்மாவும் வீடு காலி பண்ணியாச்சு......
இனிதான் இருக்கு அமருக்கு........
பேசாமல் பேக்கரில ஒரு வேலை போட்டு குடுத்து அமர் கூடவே வச்சுக்க வேண்டியது தான்.......

கேசவன் & கோ பெரிய ரவுடி கூடமா இருக்கும் போல.....

 
Top